• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

முத்தரப்பு டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்க அணி வெற்றி! | south africa won in first match of t20 tri series cricket

GenevaTimes by GenevaTimes
July 15, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
முத்தரப்பு டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்க அணி வெற்றி! | south africa won in first match of t20 tri series cricket
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹராரே: ஜிம்பாப்வேயில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஆட்டத்தில் ஹராரேவில் நேற்று தென் ஆப்பிரிக்கா – ஜிம்பாப்வே அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 6 விக்கெட்கள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சிகந்தர் ராஸா 38 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் விளாசினார். பிரையன் பென்னெட் 30, ரியான் பரூல் 29 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜார்ஜ் லின்டே 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

142 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 15.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரூபின் ஹெர்மான் 37 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்களும், டெவால்ட் பிரேவிஸ் 17 பந்துகளில், 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 41 ரன்களும் விளாசினர்.



Read More

Previous Post

விவோ எக்ஸ் 300 கேமராவின் சிறப்புகள் என்னென்ன? Vivo

Next Post

உலகலாவிய திறன் மையமாக மாறிவரும் கோவை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் | Minister Palanivel Thiagarajan press meet in Coimbatore

Next Post
உலகலாவிய திறன் மையமாக மாறிவரும் கோவை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் | Minister Palanivel Thiagarajan press meet in Coimbatore

உலகலாவிய திறன் மையமாக மாறிவரும் கோவை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் | Minister Palanivel Thiagarajan press meet in Coimbatore

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin