• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

முத்தரப்பு டி 20 தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் | Afghanistan beat Pakistan

GenevaTimes by GenevaTimes
September 4, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
முத்தரப்பு டி 20 தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் | Afghanistan beat Pakistan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. செதிகுல்லா அடல் 45 பந்துகளில், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 64 ரன்களும், இப்ராகிம் ஸத்ரன் 45 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 65 ரன்களும் சேர்த்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் பஹீம் அஸ்ரப் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். 170 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்

தான் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஹாரிஸ் ரவூப் 34, பஹர் ஸமான் 25, கேப்டன் சல்மான் ஆகா 20 ரன்கள் சேர்த்தனர். ஆட்ட நாயகனாக இப்ராகிம் ஸத்ரன் தேர்வானார்.



Read More

Previous Post

ஹரியானாவில் செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் மகளிருக்கு மாதம் ரூ.2100

Next Post

Gold Price drop | நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Next Post
Gold Price drop | நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Gold Price drop | நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin