• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

முத்தரப்பு கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் – நியூஸி. இன்று மோதல் | Pakistan vs New Zealand vs South Africa Tri Series

GenevaTimes by GenevaTimes
February 8, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
முத்தரப்பு கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் – நியூஸி. இன்று மோதல் | Pakistan vs New Zealand vs South Africa Tri Series
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாகிஸ்தான், நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் லாகூரில் இன்று தொடங்குகிறது. புதுப்பிக்கப்பட்டுள்ள லாகூர் கடாபி மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் – நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்க உள்ள நிலையில் தற்போது நடைபெற உள்ள முத்தரப்பு தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். இறுதிப் போட்டி 14-ம் தேதி கராச்சியில் நடைபெறுகிறது. பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகள் வலுவான வீரர்களுடன் களமிறங்கும் நிலையில் தென் ஆப்பிரிக்க அணியில் 2-ம் நிலை வீரர்களே அதிகம் இடம் பிடித்துள்ளனர். ஏனெனில் அந்த அணியின் முன்னணி வீரர்கள் உள்நாட்டில் நடைபெற்றும் டி 20 தொடரில் விளையாடி வருகின்றனர். முத்தரப்பு ஒருநாள் போட்டி தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.



Read More

Previous Post

மகா கும்பமேளாவில் பிஹார் ஆளுநர் ஆரிப் முகம்மது கான் புனித நீராடல்! | Bihar Governor Arif Muhammad Khan took holy bath in maha kumbh mela

Next Post

குறைந்த வட்டியில் கிடைக்கும் கடன் தொகையில் தொழில் தொடங்க ஆசையா..?

Next Post
குறைந்த வட்டியில் கிடைக்கும் கடன் தொகையில் தொழில் தொடங்க ஆசையா..?

குறைந்த வட்டியில் கிடைக்கும் கடன் தொகையில் தொழில் தொடங்க ஆசையா..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin