• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“முதுநிலை நீட் தேர்வை ஒரே ஷிஃப்டில் நடத்த வேண்டும்” – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

GenevaTimes by GenevaTimes
June 2, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
“முதுநிலை நீட் தேர்வை ஒரே ஷிஃப்டில் நடத்த வேண்டும்” – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 30, 2025 4:57 PM IST

முதுநிலை நீட் தேர்வை ஒரே ஷிஃப்டில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 ஷிஃப்ட்களில் நடத்துவது பாரபட்சத்தை ஏற்படுத்தும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கோப்பு படம் கோப்பு படம்
கோப்பு படம்

முதுநிலை நீட் தேர்வை ஒரே ஷிஃப்ட் முறையில் நடத்தி முடிக்க தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2025-26ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை நீட் தேர்வு வரும் 15ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. கணினி மூலமாக நடைபெறும் இந்தத் தேர்வுகள், காலை, மதியம் என இரு ஷிஃப்டுகளாக நடைபெறும் எனவும், இரு தேர்வுகளுக்கும் வெவ்வேறு வினாக்கள் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முதுநிலை நீட் தேர்வை 2 ஷிஃப்டுகளாக நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், முதுநிலை நீட் தேர்வை 2 ஷிஃப்டுகளாக நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையின் முடிவுக்குத் தடை விதித்தனர்.

முதுநிலை நீட் தேர்வை ஒரே ஷிஃப்டில் நடத்த வேண்டும் என்றும் 2 ஷிஃப்டுகளில், 2 வினாத்தாள்கள் அடிப்படையில் நடத்தப்படுவது பாரபட்சத்தை ஏற்படுத்தும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Read More

Previous Post

சொகுசு வாகனங்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டது ஏன்?

Next Post

“நான் இருப்பது அணிக்கு பின்னடைவு…” – ஓய்வை அறிவித்தார் க்ளென் மேக்ஸ்வெல்

Next Post
“நான் இருப்பது அணிக்கு பின்னடைவு…” – ஓய்வை அறிவித்தார் க்ளென் மேக்ஸ்வெல்

“நான் இருப்பது அணிக்கு பின்னடைவு...” - ஓய்வை அறிவித்தார் க்ளென் மேக்ஸ்வெல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin