ஐபிஎல் 2025: கடைசி 4 ஓவரில் பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் ராயல்ஸ், வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்து வைத்திருந்த போட்டியில் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றியை பெற்று டாப் 4 இடத்துக்கு முன்னேறியது.
Read More

