• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘முதல் டெஸ்டில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான்’ – முன்னாள் வீரர் விளக்கம்

GenevaTimes by GenevaTimes
June 25, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
‘முதல் டெஸ்டில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான்’ – முன்னாள் வீரர் விளக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 25, 2025 9:49 PM IST

கேப்டன்ஷிப் மாற்றம் நடந்திருக்கிறது. எனவே நல்ல ரிசல்ட் எதிர்பார்க்க வேண்டும் என்றால் அதற்கு சில காலம் ஆகும்

இந்திய அணிஇந்திய அணி
இந்திய அணி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து முன்னாள் வீரர் கிரன் மோரே கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

371 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இங்கிலாந்து அணி சிறப்பாக பேட்டிங் செய்து வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் போட்டியிலேயே அவரது தலைமையிலான அணி தோல்வியடைந்திருக்கிறது.

இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து முன்னாள் வீரர் கிரன் மோரே அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

முதல் நான்கு நாட்களும் நாம் நன்றாகத்தான் விளையாடினோம். கடைசி நாளில் தான் நமக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையே வித்தியாசம் ஏற்பட்டது. கடைசி நாளில் இங்கிலாந்து அணி மிகவும் சிறப்பாக விளையாடியது.

நாம் ஃபீல்டிங்கில் கோட்டை விட்டு விட்டோம். மிக எளிதான கேட்சுகளை நமது வீரர்கள் பிடிக்கத் தவறினர். இதுதான் மேட்ச்சின் போக்கை முற்றிலுமாக மாற்றியது. மேலும் முதல் இரண்டு நாட்களில் இந்திய அணியின் பேட்டிங் அற்புதமாக இருந்தது.

அப்போது நாம் கூடுதலாக 100 முதல் 150 ரன்கள் சேர்த்திருந்தால், ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கும். நம்முடைய அணி வலுவாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கேப்டன்ஷிப் மாற்றம் நடந்திருக்கிறது. எனவே நல்ல ரிசல்ட் எதிர்பார்க்க வேண்டும் என்றால் அதற்கு சில காலம் ஆகும். குறைந்தது ஓராண்டு ஆகும் என நான் கருதுகிறேன் என்று கிரன் மோரே தெரிவித்துள்ளார்

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

June 25, 2025 9:49 PM IST

Read More

Previous Post

அவசரநிலை பிரகடனத்தின் 50 ஆண்டு நிறைவு – மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம் | Cabinet passes resolution on the observance of 50 years since the Proclamation of Emergency

Next Post

ஈரான் – அமெரிக்கா நாடுகள் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை.. அணுசக்தி ஒப்பந்தம் குறித்து முக்கிய முடிவு..

Next Post
ஈரான் – அமெரிக்கா நாடுகள் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை.. அணுசக்தி ஒப்பந்தம் குறித்து முக்கிய முடிவு..

ஈரான் - அமெரிக்கா நாடுகள் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை.. அணுசக்தி ஒப்பந்தம் குறித்து முக்கிய முடிவு..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin