• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

முதல் டி20 போட்டி: ஜாஸ் பட்லர் அதிரயில் இங்கிலாந்து வெற்றி! | jos buttler batting helps england to beat west indies in first t20i match

GenevaTimes by GenevaTimes
June 8, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
முதல் டி20 போட்டி: ஜாஸ் பட்லர் அதிரயில் இங்கிலாந்து வெற்றி! | jos buttler batting helps england to beat west indies in first t20i match
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 59 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் விளாசினனார். ஜேமி ஸ்மித் 38, ஜேக்கப் பெத்தேல் 23 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் ரொமாரியோ ஷெப்பர்டு 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

189 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக எவின் லீவிஸ் 39, ராஸ்டன் சேஸ் 24, ஜான்சன் சார்லஸ் 18, ரொமாரியோ ஷெப்பர்டு 16, ஆந்த்ரே ரஸ்ஸல் 15 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி சார்பில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான லியாம் டாவ்சன் 4 ஓவர்களை வீசி 20ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

மேத்யூ பாட்ஸ், ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஆதில் ரஷீத் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக லியாம் டாவ்சன் தேர்வானார். 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது போட்டி இன்று (8-ம் தேதி) இரவு 7 மணிக்கு பிரிஸ்டலில் நடைபெறுகிறது.



Read More

Previous Post

கல்வி முறை மாணவா்களிடம் தன்னம்பிக்கையை வளா்க்க வேண்டும்: என்ஹெச்ஆா்சி தலைவா் வி.ராமசுப்பிரமணியன்

Next Post

கோடையில் மின் கட்டணம் அதிகரிக்கிறதா? – ஏ.சி.யை 24 டிகிரியில் வைத்தால் பணத்தை மிச்சப்படுத்தலாம் | Do electricity bills increase in summer

Next Post
கோடையில் மின் கட்டணம் அதிகரிக்கிறதா? – ஏ.சி.யை 24 டிகிரியில் வைத்தால் பணத்தை மிச்சப்படுத்தலாம் | Do electricity bills increase in summer

கோடையில் மின் கட்டணம் அதிகரிக்கிறதா? - ஏ.சி.யை 24 டிகிரியில் வைத்தால் பணத்தை மிச்சப்படுத்தலாம் | Do electricity bills increase in summer

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin