• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல்… உ.பியில் பரபரப்பு

GenevaTimes by GenevaTimes
November 9, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல்… உ.பியில் பரபரப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு மும்பையில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

மும்பை போக்குவரத்து காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் அழைத்த நபர், யோகி ஆதித்யநாத்தை கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார். 10 நாட்களில் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்றும் அப்படி யோகி பதவிவிலகவில்லை என்றால், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ பாபா சித்திக் போல கொல்லப்படுவார் என்றும் மிரட்டல் விடுத்த நபர் தெரிவித்துள்ளார்.

கொலை மிரட்டலை அடுத்து யோகி ஆதித்யநாத்தின் பாதுகாப்பு பலமடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பாலிவுட் பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் அதிகரித்து வரும் நிலையில், உத்தரபிரதேச முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

இந்நிலையில் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 24 வயது பெண்ணை மும்பை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவின் தானே பகுதியில் உள்ள உலாஸ்நகர் பகுதியைச் சேர்ந்த பாத்திமா கான் தான் அந்த பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அவர் தனது குடும்பத்துடன் வசித்து வரும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்று காவல்துறை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

.

Read More

Previous Post

இன்றைய வானிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post

முதல் இந்தியராக சஞ்சு சாம்சன் சாதனை..கடைசி 5 ஓவரில் தென் ஆப்பரிக்கா தரமான கம்பேக்

Next Post
முதல் இந்தியராக சஞ்சு சாம்சன் சாதனை..கடைசி 5 ஓவரில் தென் ஆப்பரிக்கா தரமான கம்பேக்

முதல் இந்தியராக சஞ்சு சாம்சன் சாதனை..கடைசி 5 ஓவரில் தென் ஆப்பரிக்கா தரமான கம்பேக்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin