ஸ்டாலினுக்குப் பின்னர் உதயநிதிதான் முதல்வர் என்று சமீபத்தில் அமைச்சர் ரகுபதி பேசினார். முதல்வர் பதவி என்ன கடையிலா கிடைக்கிறது பொட்டலம் கட்டி வாங்குவதற்கு? கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலினை முதல்வர் ஆக்கினர், இப்போது உதயநிதியைக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்
Read More

