• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முதல்முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி.. 18 வருட கனவு நிறைவேறியது!

GenevaTimes by GenevaTimes
June 4, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
முதல்முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி.. 18 வருட கனவு நிறைவேறியது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் 2025 தொடரின் பிளே ஆப் சுற்று முடிவில், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டியில் மோதின. 

இப்போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. 

அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பில் சால்ட் 16 ரன்னில் நடையை கட்டினார். அடுத்து வந்த மயங் அகர்வால் (24 ரன்கள்) சஹால் சுழலில் சிக்கினார். 

இதனையடுத்து, கேப்டன் ரஜத் பட்டிதார் (26 ரன்கள்) கைல் ஜேமிசன் பந்தில் அவுட் ஆனார். மறுபுறம், நிதானமாக விளையாடி வந்த விராட் கோலி (35 பந்துகள் 43 ரன்கள்) ஓமர்சாய் பந்தில் அவரது சிறப்பான கேட்ச்சால் விக்கெட்டை பறிகொடுத்தார். 

இறுதியில், லிவிங்ஸ்டன் 25, ஜித்தேஷ் சர்மா 24, ரோமரியோ 17 ரன்கள் ஆகியோரின் அதிரடியால், ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 190 ரன்கள் அடித்தது.

இதனையடுத்து, பஞ்சாப் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தியது. ஆரம்பத்தில் பிரியன்ஸ் ஆர்யா 24 ரன்களில், பில் சால்ட்டின் அபாரமான கேட்ச்சால் விக்கெட்டை இழந்தார். 

அடுத்து, பிரப்சிம்ரன் 26 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக விளையாடிய ஜாஸ் இங்கிலீஷ் 39 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். 

ஒருபுறம், ஷசாங் சிங் (30 பந்துகள் 61 ரன்கள்*)இறுதிவரை தனி ஆளாக போராடினார். இருப்பினும், பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 184 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம், ஆர்சிபி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

இளைஞர்களிடையே வேப் விஷம் அதிகரித்து வருவது குறித்து மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. – Malaysiakini

Next Post

மாணவர் சேர்க்கை : டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை – விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

Next Post
மாணவர் சேர்க்கை : டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை – விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

மாணவர் சேர்க்கை : டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை – விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin