• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

முதலமைச்சர் கோப்பை போட்டி!! மாஸாக இறகு பந்தை விளாசி தள்ளிய கலெக்டர்… | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 31, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
முதலமைச்சர் கோப்பை போட்டி!! மாஸாக இறகு பந்தை விளாசி தள்ளிய கலெக்டர்… | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 31, 2025 5:48 PM IST

முதலமைச்சர் கோப்பைக்கான இறகு பந்து விளையாட்டு போட்டி. போட்டியில் கலந்து கொண்டு அசத்திய அரசு அதிகாரிகள்.

Rapid Read
+

முதலமைச்சர்
title=முதலமைச்சர் கோப்பை!! மாஸாக இறகு பந்தை விளாசி தள்ளிய கலெக்டர்…..
/>

முதலமைச்சர் கோப்பை!! மாஸாக இறகு பந்தை விளாசி தள்ளிய கலெக்டர்…..

 நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான இறகு பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் மருத்துவர் அணி அபாரமாக விளையாடியது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரி, பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவின் கீழ் 25 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் இன்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி இறகுபந்து போட்டியில் கலந்து கொண்டார். அதன்படி பெண் அரசு ஊழியர்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டியில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ் ஆகியோர் ஒரு அணியும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள் செல்வபிரியா, ஷோபனா ஆகியோர் ஒரு அணியும் மோதினர்.

இந்த போட்டியில் 7 – 21 என்ற புள்ளி கணக்கில் அரசு மருத்துவர்கள் இணையான செல்வபிரியா, ஷோபனா ஆகியோர் மாவட்ட ஆட்சியரின் அணியை எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். அரசு ஊழியர்கள் பிரிவில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி இரட்டையர் இறகு பந்து போட்டியில்  கலந்துகொண்டு விளையாடியது அங்கிருந்த சக அரசு ஊழியர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 31, 2025 5:48 PM IST

Read More

Previous Post

“இந்திய அணியின் எதிர்காலம் பாதுகாப்பான கைகளில் இருந்தது…” -புஜாராவைப் பாராட்டிய பிரதமர் மோடி!

Next Post

வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை குறைந்தது: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு | Oil companies reduced Cooking gas cylinder prices for commercial use

Next Post
வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை குறைந்தது: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு | Oil companies reduced Cooking gas cylinder prices for commercial use

வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை குறைந்தது: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு | Oil companies reduced Cooking gas cylinder prices for commercial use

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin