• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

முதன் முறையாக இந்தியாவில்.. உலக கோப்பை செஸ் தொடர்.. ரசிகர்கள் உற்சாகம்!

GenevaTimes by GenevaTimes
July 22, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
முதன் முறையாக இந்தியாவில்.. உலக கோப்பை செஸ் தொடர்.. ரசிகர்கள் உற்சாகம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 22, 2025 8:03 AM IST

Chess | இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பை செஸ் தொடர் இந்தியாவில் நடைபெறும் அறிவிக்கப்பட்டதையடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

செஸ் தொடர்செஸ் தொடர்
செஸ் தொடர்

நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை செஸ் தொடர் இந்தியாவில் நடைபெறும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, உலகக் கோப்பை செஸ் தொடரை சர்வதேச செஸ் கூட்டமைப்பு நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பை செஸ் தொடர், முதல் முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகள் அக்டோபர் 30ஆம் தேதி முதல் நவம்பர் 27ம் தேதி வரை நடைபெறும் எனவும் போட்டி நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாக் அவுட் முறையில் நடைபெறவுள்ள இந்த தொடரில் மொத்தம் 206 வீரர்கள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றனர். ஒவ்வொரு சுற்றையும் 3 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் இரண்டு நாட்கள் கிளாசிக்கல் போட்டியாகவும், சமனில் முடிந்தால் மூன்றாவது நாள் ரேபிட் முறையில் டைபிரேக்கர் ஆட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன் 10 முறை நடைபெற்றுள்ள உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்தியர் யாரும் பட்டம் வென்றதில்லை. கடைசியாக 2023ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் தொடரில் கார்ல்சனுடன் போராடி தோல்வியடைந்த பிரக்ஞானந்தா இரண்டாமிடம் பிடித்தார். இதுவே உச்சபட்ச சாதனையாக உள்ளது. 2022ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரை வெற்றிகரமாக நடத்திமுடித்த தமிழ்நாடு அரசு உலகக் கோப்பை தொடரையும் நடத்த தயாராகவுள்ளதாக மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 22, 2025 8:03 AM IST

Read More

Previous Post

2006-ல் 189 பேர் உயிரிழக்க காரணமான மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 12 பேர் விடுவிப்பு | 12 people involved in Mumbai serial blasts case acquitted

Next Post

கழுத்தில் செயின் அணிந்து MRI ஸ்கேன் எடுக்க சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு.. என்ன நடந்தது?

Next Post
கழுத்தில் செயின் அணிந்து MRI ஸ்கேன் எடுக்க சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு.. என்ன நடந்தது?

கழுத்தில் செயின் அணிந்து MRI ஸ்கேன் எடுக்க சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு.. என்ன நடந்தது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin