• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முட்டை விலை தொடர்பில் வெளியான தகவல்

GenevaTimes by GenevaTimes
December 5, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
முட்டை விலை தொடர்பில் வெளியான தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெவள்ளத்தில் கோழிகள் அதிக அளவில் இறந்ததால் எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

முட்டைகளின் விலை ஏற்கனவே அதிகரித்துள்ளதாகவும், இது பண்டிகைக் காலத்தில் கேக்குகளின் உற்பத்தியை பாதிக்கக்கூடும் என இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

விலங்குகளை வெட்டுவதும் தடை

இதேவேளை, இங்கையில் நிகழ்ந்த பேரனர்த்தம் காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி கோழிப் பண்ணைகளில் இருந்த சுமார் 15 இலட்சம் கோழிகள் இறந்துள்ளது.

முட்டை விலை தொடர்பில் வெளியான தகவல் | Egg Price In Sri Lanka Today


தெதுரு ஓயாவின் கீழ் பகுதியான கோபைகனே பிரதேசத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் இருந்த 10 இலட்சம் கோழிகள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த சேதத்தால் முட்டை உற்பத்தி சுமார் நாற்பது சதவீதம் குறைந்துள்ளதாகவும், இதன் விளைவாக எதிர்வரும் நாட்களில் முட்டை விலை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!       

Read More

Previous Post

மலேசியர்களிடையே நல்லிணக்கத்தைப் பேணுவதில் ஐக்கிய அரசாங்கம் பெரும் பங்களிக்கிறது

Next Post

Post Office | ரிஸ்க் இல்லாத முதலீடு.. கை நிறைய பணம்.. மாதந்தோறும் ரூ.9,250 கிடைக்கும்.. அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம்! | வணிகம்

Next Post
Post Office | ரிஸ்க் இல்லாத முதலீடு.. கை நிறைய பணம்.. மாதந்தோறும் ரூ.9,250 கிடைக்கும்.. அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம்! | வணிகம்

Post Office | ரிஸ்க் இல்லாத முதலீடு.. கை நிறைய பணம்.. மாதந்தோறும் ரூ.9,250 கிடைக்கும்.. அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம்! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin