• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முடிவிற்கு வரும் ஈரானுடனான போர் : ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
March 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
முடிவிற்கு வரும் ஈரானுடனான போர் : ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


  ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கு எதிராக, மத்திய கிழக்கில் நாங்கள் முன்னெடுத்திருந்த மாபெரும் இராணுவ நடவடிக்கைகளை முடித்து கொள்ளும் சூழலை பரிசீலித்து வருகிறேன்.

ஏனென்றால் எங்களது இலக்குகளை அடைவதற்கு நாங்கள் மிக நெருக்கமாக வந்துவிட்டோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.



இது தெடார்பில் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது,

ட்ரம்ப் இன் அறிவிப்பு


ஹோர்முஸ் நீரிணையை பயன்படுத்தும் நாடுகளே, தேவைக்கேற்ப அதனைப் பாதுகாத்து, கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டும் . அதை அமெரிக்கா செய்யாது. அந்த நாடுகள் கோரிக்கை விடுத்தால் நாங்கள் உதவுவோம்.

ஆனால் ஈரானின் அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட பிறகு, அத்தகைய உதவிக்கான தேவை இருக்காது. அந்த நாடுகளுக்கு இது ஒரு எளிமையான இராணுவ நடவடிக்கையாகவே அமையும் என தெரிவித்துள்ளார்.




இதற்கிடையே ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க தங்களது படைகளை அனுப்ப மறுத்த நேட்டோ நாடுகளை ட்ரம்ப் மீண்டும் விமர்சித்து உள்ளார்.

நேட்டோ அமைப்பு வெறும் காகித புலி

இதுதொடர்பாக அவர் கூறும்போது, ஹோர்முஸ் நீரிணையை திறக்க உதவாத நாடுகள் கோழைகள். இதை அமெரிக்கா நினைவில் வைத்திருக்கும். அமெரிக்கா இல்லையென்றால் நேட்டோ அமைப்பு வெறும் காகித புலிதான்.

முடிவிற்கு வரும் ஈரானுடனான போர் : ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு | Trump Considering Ending Attack On Iran



ஈரானுடனான போரில் உதவாத அவர்கள் எண்ணெய் விலை உயர்வை பற்றி புகார் தெரிவிக்கிறார்கள். ஆனால் அதற்கு காரணமான ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் உதவ மறுக்கிறார்கள்

.

ஈரானுடன் போர்நிறுத்தம் செய்ய நான் விரும்பவில்லை. எதிர்தரப்பை நீங்கள் முற்றிலுமாக அழித்துக் கொண்டிருக்கும்போது போர் நிறுத்தம் எதையும் நீங்கள் செய்யமாட்டீர்கள் என்பது உங்களுக்கே தெரியும்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

லா லிகா: ரியல் மாட்ரிட் அணி வெற்றி | Makkal Osai

Next Post

Benjamin Netanyahu | ஈரானுக்கு எதிரான போரில்.. உலக நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் சொன்ன மெசேஜ்!

Next Post
Benjamin Netanyahu | ஈரானுக்கு எதிரான போரில்.. உலக நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் சொன்ன மெசேஜ்!

Benjamin Netanyahu | ஈரானுக்கு எதிரான போரில்.. உலக நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் சொன்ன மெசேஜ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin