• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முடிவடைந்த காலக்கெடு… இதுவரை இந்தியாவை விட்டு வெளியேற பாகிஸ்தானியர்கள் எவ்வளவு பேர்?

GenevaTimes by GenevaTimes
April 28, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
முடிவடைந்த காலக்கெடு… இதுவரை இந்தியாவை விட்டு வெளியேற பாகிஸ்தானியர்கள் எவ்வளவு பேர்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 28, 2025 9:29 AM IST

537 பாகிஸ்தானியர்கள் சார்க் விசா திட்டத்தின் கீழ் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர். 850 இந்தியர்கள் பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.

அட்டாரி - வாகா எல்லைஅட்டாரி - வாகா எல்லை
அட்டாரி – வாகா எல்லை

‘சார்க்’ விசா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், இதுவரை 537 பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. இதேபோன்று தங்கள் நாட்டில் தங்கியிருக்கும் இந்தியர்கள் வெளியேறவும் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது.

சார்க் விசா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் நேற்றைக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், கடந்த நான்கு நாட்களில் 537 பாகிஸ்தானியர்கள் அட்டாரி – வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதேபோன்று பாகிஸ்தானில் தங்கியிருந்த இந்தியர்கள் 850 பேர் கடந்த நான்கு நாட்களில் நாடு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சார்க் விசா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், மருத்துவக் காரணங்களுக்காக வந்த பாகிஸ்தானியர்கள் நாளைக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே புதுச்சேரியில் விசா காலாவதியான பிறகும் தங்கியிருந்த இரண்டு பாகிஸ்தானியர்களை வெளியேற்ற குடியேற்றத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அவர்கள் இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First Published :

April 28, 2025 7:37 AM IST

Read More

Previous Post

’சன்னா மெரேயா’வால் திருமணம் ரத்து

Next Post

மாட்ரிட் ஓபன் முதல் சுற்றில் ஜோகோவிச் தோல்வி | Djokovic loses in first round at Madrid Open tennis

Next Post
மாட்ரிட் ஓபன் முதல் சுற்றில் ஜோகோவிச் தோல்வி | Djokovic loses in first round at Madrid Open tennis

மாட்ரிட் ஓபன் முதல் சுற்றில் ஜோகோவிச் தோல்வி | Djokovic loses in first round at Madrid Open tennis

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin