• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘முடியவில்லை என்றால் விலகலாம்’ – தோனி மீது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் காட்டம் | If you cant then walk away Krish Srikkanth comments Dhoni ipl 2025

GenevaTimes by GenevaTimes
May 22, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
‘முடியவில்லை என்றால் விலகலாம்’ – தோனி மீது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் காட்டம் | If you cant then walk away Krish Srikkanth comments Dhoni ipl 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: “உங்களால் முடியவில்லை என்றால் விலகிக் கொள்ளுங்கள்” என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை காட்டமாக விமர்சித்துள்ளார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்ற நிலையில் அதனால் அந்த அணி எதிர்பார்த்த மாயம் ஏதும் ஏற்படவில்லை. புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் சிஎஸ்கே உள்ளது.

காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இந்த சீசனின் பாதியில் விலகினார். அதன் பிறகு 8 ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸை தோனி கேப்டனாக வழிநடத்தி உள்ளார். அதில் 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனில் 13 ஆட்டங்களில் விளையாடி உள்ள தோனி, மொத்தம் 196 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த சூழலில் அவரை காட்டமாக விமர்சித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

“தோனி களத்துக்கு வந்தாலே லெக் ஸ்பின்னர் வசம் பந்தை எதிரணியின் கேப்டன்கள் கொடுத்து விடுகின்றனர். அவருக்கு வயதாகிவிட்டது. அவரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது. அந்த பழைய வேகம் இல்லை. அடுத்த சீசனுக்கான அணியை கட்டமைக்க வேண்டுமென்றால் இப்படி இருந்தால் நடக்காது.

அவரிடமிருந்து அதிகம் நாம் எதிர்பார்க்க முடியாது. அதற்காக சொதப்பவும் கூடாது. முடியவில்லை என்றால் விலகி சென்று விட வேண்டும். அந்த முடிவை அவர்தான் எடுக்க முடியும்” என தனது யூடியூப் சேனலில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

’எட்டப்பன் ரகுபதி எடப்பாடியாரை குறைசொல்வதா? பித்துக்குளித்தனம்’ விளாசும் ஆர்.பி.உதயகுமார்!

Next Post

இறந்து போன நபரின் PAN கார்டை ரத்து செய்வது எப்படி…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க…!

Next Post
இறந்து போன நபரின் PAN கார்டை ரத்து செய்வது எப்படி…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க…!

இறந்து போன நபரின் PAN கார்டை ரத்து செய்வது எப்படி…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin