• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முடா முறைகேடு; கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவின் ரூ. 100 கோடி சொத்து முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி

GenevaTimes by GenevaTimes
June 10, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
முடா முறைகேடு; கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவின் ரூ. 100 கோடி சொத்து முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 10, 2025 10:15 PM IST

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவின் ரூ. 100 கோடி மதிப்புள்ள 92 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

News18News18
News18

மைசூரு நகர மேம்பாட்டு முறைகேடு வழக்கில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

கர்நாடகா மாநிலத்தில், ‘முடா’ எனப்படும் மைசூரு நகர மேம்பாட்டுத் துறையிடமிருந்து, கர்நாடகா முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவின் மனைவி பார்வதி, சட்டவிரோதமாக 14 மனைகள் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உள்ளிட்டோர் மீது, லோக் ஆயுக் அமைப்பு வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.

இதே வழக்கில், மத்திய அரசின் அமலாக்கத்துறையும் பணமோசடி வழக்கில் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், சித்தராமையாவுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 92 சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று (9ஆம் தேதி) முடக்கியுள்ளது.

ED, Bangalore has provisionally attached 92 immovable properties (MUDA sites) having market value of Rs. 100 Crore (approx.) on 9/06/2025 under the provisions of the PMLA, 2002, in connection with MUDA Scam case matter related to Siddaramaiah and others having cumulative…


— ED (@dir_ed) June 10, 2025

இது குறித்து அமலாக்கத்துறை தனது எக்ஸ் பக்கத்தில், “சித்தராமையா மற்றும் பிறர் தொடர்பான முடா மோசடி வழக்கு தொடர்பாக, PMLA, 2002 இன் விதிகளின் கீழ், பெங்களூரு அமலாக்கத்துறை, ரூ. 100 கோடி சந்தை மதிப்புள்ள 92 அசையா சொத்துக்களைத் தற்காலிகமாக முடக்கியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை ரூ. 400 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளது.

First Published :

June 10, 2025 10:15 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

முடா முறைகேடு; கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவின் ரூ. 100 கோடி சொத்து முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி

Read More

Previous Post

Tamilmirror Online || பொதுமன்னிப்பு சர்ச்சை;ஜனாதிபதி கருத்து

Next Post

2017-ல் பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்ற நடாலின் டென்னிஸ் ராக்கெட் ரூ.49 லட்சத்துக்கு விற்பனை! | rafael Nadal s tennis racquet that won the French Open 2017 sold for Rs 49 lakh

Next Post
2017-ல் பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்ற நடாலின் டென்னிஸ் ராக்கெட் ரூ.49 லட்சத்துக்கு விற்பனை! | rafael Nadal s tennis racquet that won the French Open 2017 sold for Rs 49 lakh

2017-ல் பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்ற நடாலின் டென்னிஸ் ராக்கெட் ரூ.49 லட்சத்துக்கு விற்பனை! | rafael Nadal s tennis racquet that won the French Open 2017 sold for Rs 49 lakh

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin