• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முச்சக்கர வண்டி கட்டணங்கள் தொடர்பில் வெளியான தகவல்

GenevaTimes by GenevaTimes
March 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
முச்சக்கர வண்டி கட்டணங்கள் தொடர்பில் வெளியான தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





அரசாங்கம் பெட்ரோல் விலையை உயர்த்தியிருப்பதைக் கருத்தில் கொண்டு, முதல் கிலோமீற்றருக்கு வசூலிக்கப்படும் முச்சக்கர வண்டிக் கட்டணத்தை ரூ. 20 உயர்த்துமாறு முச்சக்கர வண்டி சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.


தேசிய கூட்டு முச்சக்கர வண்டி மற்றும் தொழிலதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹன பெரேரா இன்று காலை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பாரிய பிரச்சினை


அதன்போது, மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இன்று முதல் எரிபொருள் விலைகள் மீண்டும் திருத்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு எங்கள் சேவைக்கு ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது.

முச்சக்கர வண்டி கட்டணங்கள் தொடர்பில் வெளியான தகவல் | Three Wheel Hire Price In Sri Lanka Today



எங்கள் சேவையை வழங்க எங்களிடம் போதுமான எரிபொருள் இல்லை, ஆனால் அரசாங்கம் விலையை உயர்த்தியுள்ளது. இது மரத்திலிருந்து விழுந்த மனிதனைக் காளை முட்டியது போல் உள்ளது.


முதல் கிலோமீற்றருக்கு முச்சக்கர வண்டிக் கட்டணத்தை ரூ. 20 உயர்த்த நாங்கள் முன்மொழிகிறோம். மீற்றர்களைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் மட்டுமே இது குறித்து நடவடிக்கை எடுக்க முடியும்.” என்றார்.

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

“தானா மேராவில் ஏற்பட்ட உயிரிழப்பு விபத்து குறித்த வைரல் புகார்களை சாலைப் போக்குவரத்துத் துறை (RTD) மறுத்துள்ளது.” – Malaysiakini

Next Post

புதுச்சேரி தேர்தல் – திமுக எடுக்கப்போகும் முடிவு என்ன? – முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் ப. சிதம்பரம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
புதுச்சேரி தேர்தல் – திமுக எடுக்கப்போகும் முடிவு என்ன? – முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் ப. சிதம்பரம்! | India News (இந்தியா செய்திகள்)

புதுச்சேரி தேர்தல் - திமுக எடுக்கப்போகும் முடிவு என்ன? - முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் ப. சிதம்பரம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin