• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் பலி: நான்கு பேர் படுகாயம்!

GenevaTimes by GenevaTimes
July 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் பலி: நான்கு பேர் படுகாயம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருகோவில் காவல்துறை பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டுவிலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் சிறுவர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இது நேற்று (27.07.2026) இடம்பெற்றுள்ளதாகவும் சாரதியை கைது செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு

விபத்தில் உயிரிழந்த பெண் மட்டக்களப்பு வவுணதீவைச்சேர்ந்த 47 வயதுடையவர் எனப்படுகின்றது. 

முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் பலி: நான்கு பேர் படுகாயம்! | Woman Dies In Three Wheeler Accident


குறித்த முச்சக்கரவண்டியில் இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேரும் நேற்று காலையில் அம்பாறைக்கு சென்றுள்ள நிலையில் சாரதி வீதியை மாறி பொத்துவில் நோக்கி பிரயாணித்த போது விநாயகபுரம் வீதி வளைவில் வேக கட்டுப்பாட்டை மீறி வீதி பாதுகாப்புக்கு அமைத்த தூணில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. 



இந்த விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கபட்டுள்ளதுடன் காயமடைந்த நால்வரும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

சரக்கு கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் பலி; உக்ரைன் தூதருக்கு மத்திய அரசு சம்மன் | Makkal Osai

Next Post

இனி காகித ரூபாய் நோட்டுகள் செல்லாதா? வருது பிளாஸ்டிக் நோட்டுகள்.. மத்திய அரசு மிக முக்கிய தகவல் | India Plastic notes: RBI to Test Polymer ₹10, ₹20 Notes Soon; Centre Approves new Pilot Project

Next Post
இனி காகித ரூபாய் நோட்டுகள் செல்லாதா? வருது பிளாஸ்டிக் நோட்டுகள்.. மத்திய அரசு மிக முக்கிய தகவல் | India Plastic notes: RBI to Test Polymer ₹10, ₹20 Notes Soon; Centre Approves new Pilot Project

இனி காகித ரூபாய் நோட்டுகள் செல்லாதா? வருது பிளாஸ்டிக் நோட்டுகள்.. மத்திய அரசு மிக முக்கிய தகவல் | India Plastic notes: RBI to Test Polymer ₹10, ₹20 Notes Soon; Centre Approves new Pilot Project

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin