• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முச்சக்கரவண்டி கட்டண குறைப்பு! வெளியான அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
June 1, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
முச்சக்கரவண்டி கட்டண குறைப்பு! வெளியான அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எரிபொருளின் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை இன்று (1.6.2024) அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர (Lalit Dharmasekhara
) தெரிவித்துள்ளார்.

கட்டணத்தை குறைக்க முடியாது 


நேற்றையதினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி கட்டண குறைப்பு! வெளியான அறிவிப்பு | Fule Price And Three Wheel Fare In Sri Lanka

எனினும், குறைக்கப்பட்ட பெற்றோல் விலையுடன் ஒப்பிடுகையில் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission) தெரிவித்துள்ளது.


ஒரு லிட்டர் டீசல் விலை 307 ரூபாயை எட்டினால் மட்டுமே பேருந்து கட்டணத்தை குறைக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

இலவச நுழைவுச் சான்றிதழுடன் மலேசியர்கள் தாய்லாந்தில் 60 நாட்கள் வரை தங்கலாம்

Next Post

”இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.. எங்களை யாரும் பிரிக்க வேண்டாம்”

Next Post
”இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.. எங்களை யாரும் பிரிக்க வேண்டாம்”

”இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.. எங்களை யாரும் பிரிக்க வேண்டாம்”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin