• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

முக்கிய வங்கி உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் வங்கி

GenevaTimes by GenevaTimes
July 7, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
முக்கிய வங்கி உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் வங்கி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


போதிய மூலதனமும், போதிய வருமானமும் இல்லாமல் நிதி நிலை மோசமடைந்ததால், இந்த வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி முதல் சுமேர்பூர் மெர்க்கண்டைல் நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட், ஜெய் பிரகாஷ் நாராயண் நகரி சககாரி வங்கி லிமிடெட், ஸ்ரீமகாலட்சுமி மெர்க்கண்டைல் கூட்டுறவு வங்கி லிமிடெட், ஹிரியூர் நகர் கூட்டுறவு வங்கி லிமிடெட், மும்பை நகர கூட்டுறவு வங்கி மற்றும் பூர்வாஞ்சல் கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் உரிமங்களை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.

விளம்பரம்

ரிசர்வ் வங்கி தற்போது மீண்டும் ஒரு வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருக்கும் பனாரஸ் மெர்க்கண்டைல் கூட்டுறவு வங்கியின் நிதி நிலை மோசமடைந்தது. அந்த வங்கியிடம் போதிய மூலதனம் இல்லை. போதிய வருமானத்தையோ அல்லது டெபாசிட்டுகளையோ ஈட்ட முடியவில்லை. அத்துடன் ஏற்கெனவே பணம் டெபாசிட் செய்தவர்களுக்கும் திருப்பிச் செலுத்த போதுமான பணமும் இல்லை.

இதையும் படிங்க:
ஹர்திக் பாண்டியா – நடாஷா விவாகரத்து விவகாரம்…. லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட நடாஷா!

விளம்பரம்

இதையடுத்து, வங்கி செயல்பாடுகளை ஜூலை 5ஆம் தேதி மாலையுடன் நிறுத்துமாறு உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி, உத்தரப் பிரதேச மாநில கூட்டுறவு சங்கங்களின் ஆணையர் மற்றும் பதிவாளர் ஆகியோர் வங்கி செயல்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கலைப்பாளரை நியமிக்கவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

.

Read More

Previous Post

Fact Check: உலகக் கோப்பையை இதற்கு முன் வென்றபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குடன் இந்திய அணி போட்டோ எடுக்கலையா?

Next Post

எச்ஆர்டி தனது முதலீட்டில் 98 விழுக்காட்டிற்கும் அதிகமான லாபத்தை ஈட்டியிருக்கிறது | Makkal Osai

Next Post
எச்ஆர்டி தனது முதலீட்டில் 98 விழுக்காட்டிற்கும் அதிகமான லாபத்தை ஈட்டியிருக்கிறது | Makkal Osai

எச்ஆர்டி தனது முதலீட்டில் 98 விழுக்காட்டிற்கும் அதிகமான லாபத்தை ஈட்டியிருக்கிறது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin