• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

முகேஷ் அம்பானியின் கார் ஓட்டுநரின் சம்பளம் ஆண்டுக்கு ரூ.24 லட்சம் | Mukesh Ambani car driver s salary is Rs 24 lakhs per annum

GenevaTimes by GenevaTimes
July 21, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
முகேஷ் அம்பானியின் கார் ஓட்டுநரின் சம்பளம் ஆண்டுக்கு ரூ.24 லட்சம் | Mukesh Ambani car driver s salary is Rs 24 lakhs per annum
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: முகேஷ் அம்பானி 122 பில்லியன் டாலர் (ரூ.10 லட்சம் கோடி) சொத்துமதிப்பைக் கொண்டு ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராகவும் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 11-வது இடத்திலும் உள்ளார்.

சமீபத்தில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மிகப் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. திருமணச் செலவு ரூ.5,000 கோடி என்று கூறப்படுகிறது. அம்பானியின் வீட்டுச் சமையல்காரர்கள், காவல் ஆட்கள், வீட்டு பராமரிப்பு ஊழியர்கள் என அவரது வீட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கணிசமான சம்பளமும், பல்வேறு வசதிகளும் வழங்கப்படுகின்றன.

குறிப்பாக, கார் ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.24 லட்சம் சம்பளமாக வழங்கப்படுவதாக 2017-ம் ஆண்டு வெளியான வீடியோ ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, ஓட்டுநர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. இது பல தனியார் நிறுவனங்களில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளின் சம்பளத்தைவிட அதிகம் ஆகும்.

சவாலான நேரங்களிலும், மிகப் பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுவதற்கு பயிற்சி வழங்கப்பட்டே அவர்கள் பணியில் நியமிக்கப்படுகின்றனர்.

அம்பானி குடும்பத்தினர் பயணிக்கும் கார்களில் பலத்த பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அம்பானியின் வாகனங்கள் அனைத்தும் குண்டு துளைக்காதவை என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

பாரிஸ் ஒலிம்பிக்: மல்யுத்தத்தில் மல்லுக்கட்டும் இந்தியா | Paris Olympics India in wrestling

Next Post

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! மேலும் தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

Next Post
சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! மேலும் தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! மேலும் தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin