• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

முகூர்த்த நாளான புதன்கிழமை பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு | Additional token allocation for deed registration on Wednesday

GenevaTimes by GenevaTimes
March 11, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
முகூர்த்த நாளான புதன்கிழமை பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு | Additional token allocation for deed registration on Wednesday
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சுபமுகூர்த்த நாளான புதன்கிழமை (மார்ச் 12) பத்திரப் பதிவுக்கு சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படும் என்று பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அத்தினங்களில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது.

தற்போது மாசி மாதத்தின் மங்களகரமான தினமான மார்ச் 12-ம் தேதி அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள், இரண்டு சார்பதிவாளர்கள் இருந்தால் 200-க்கு பதில் 300 டோக்கன்கள் வழங்கப்படும்.

அதிகளவில் பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்களுடன், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.



Read More

Previous Post

WTC Final : இந்திய அணி பங்கேற்காததால் இங்கிலாந்துக்கு ரூ. 45 கோடி இழப்பு ஏற்படலாம்.. காரணம் இதுதான்!!

Next Post

ராணுவ வீரர்கள் சென்ற ரயில் கடத்தல்.. பாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்கள் குழு பயங்கரம்

Next Post
ராணுவ வீரர்கள் சென்ற ரயில் கடத்தல்.. பாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்கள் குழு பயங்கரம்

ராணுவ வீரர்கள் சென்ற ரயில் கடத்தல்.. பாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்கள் குழு பயங்கரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin