• Login
Thursday, August 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முகமூடி அணிந்த இருவர் சொகுசு பஸ்ஸுக்கு தீ வைப்பு – நூலிழையில் உயிர் தப்பிய சாரதி, நடத்துநர்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
முகமூடி அணிந்த இருவர் சொகுசு பஸ்ஸுக்கு தீ வைப்பு – நூலிழையில் உயிர் தப்பிய சாரதி, நடத்துநர்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
முகமூடி அணிந்த இருவர் சொகுசு பஸ்ஸுக்கு தீ வைப்பு – நூலிழையில் உயிர் தப்பிய சாரதி, நடத்துநர்!

இந்தத் தீயினால் குறித்த சொகுசு பஸ் முழுமையாக எரிந்து நாசமானது. அத்துடன், அருகில் நிறுத்தப்பட்டிருந்த கடுவெல – கொள்ளுப்பிட்டி மார்க்கத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு பஸ்களும் சிறிய அளவில் சேதமடைந்துள்ளன.

கடுவெல பிரதான பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பஸ் ஒன்று, இன்று புதன்கிழமை (05) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது. 

கடுவெல – மாத்தறை அதிவேக நெடுஞ்சாலை மார்க்கத்தில் இயங்கும் இந்த பஸ், அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இருவர், பஸ்ஸை நோக்கி நடந்து சென்று, அதற்குத் தீ வைத்த பின்னர், நிதானமாக அங்கிருந்து நடந்து செல்வது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

தீ சம்பவத்தின் போது, பஸ்ஸின் சாரதியும் நடத்துநரும் அதன் உள்ளேயே உறங்கிக் கொண்டிருந்தனர். அருகிலிருந்த மற்றொரு பஸ்ஸின் ஊழியர்கள்,  தீ வைப்பவர்களைக் கண்டு எச்சரித்ததால், அவர்கள் இருவரும் எவ்விதக் காயங்களுமின்றி உயிர் தப்பினர்.

இருப்பினும், இந்தத் தீயினால் குறித்த சொகுசு பஸ் முழுமையாக எரிந்து நாசமானது. அத்துடன், அருகில் நிறுத்தப்பட்டிருந்த கடுவெல – கொள்ளுப்பிட்டி மார்க்கத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு பஸ்களும் சிறிய அளவில் சேதமடைந்துள்ளன.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சொகுசு பஸ்ஸுக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். 

சம்பவம் குறித்து கடுவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

தாபுங் ஹாஜி தொடர்பான ராயல் விசாரணைக் கமிஷன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கக்கூடிய குற்றங்கள் குறித்து புக்கிட் அமான் ஐந்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. – Malaysiakini

Next Post

கேஸ் சிலிண்டருக்கு புதிய வரி? எதிர்கால கேஸ் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு புதிய முயற்சி..!! | India May Levy LPG and Natural Gas Users to Fund $42 Billion Strategic Fuel Reserve

Next Post
கேஸ் சிலிண்டருக்கு புதிய வரி? எதிர்கால கேஸ் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு புதிய முயற்சி..!! | India May Levy LPG and Natural Gas Users to Fund $42 Billion Strategic Fuel Reserve

கேஸ் சிலிண்டருக்கு புதிய வரி? எதிர்கால கேஸ் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு புதிய முயற்சி..!! | India May Levy LPG and Natural Gas Users to Fund $42 Billion Strategic Fuel Reserve

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin