Last Updated:
ஐந்து முறை 5 விக்கெட்டுகளையும் 10 முறை நான்கு விக்கெட்டுகளையும் ஒரு நாள் போட்டிகளில் கைப்பற்றி ஷமி சாதனை படைத்திருக்கிறார்
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் பவுலராக 200 விக்கெட்டுகளை மிக குறைந்த ஒரு நாள் போட்டிகளில் கைப்பற்றி முகமது ஷமி சாதனை படைத்துள்ளார். இதேபோன்று குறைவான பந்துகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி உலக சாதனை படைத்துள்ளார் ஷமி.
First Published :
February 20, 2025 6:56 PM IST

