• Login
Monday, May 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மீன்பிடிக்க சென்று காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு : தமிழர் பகுதியில் துயரம்

GenevaTimes by GenevaTimes
May 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மீன்பிடிக்க சென்று காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு : தமிழர் பகுதியில் துயரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் சனிக்கிழமை இரவு மீன் பிடிக்க சென்ற 19 வயது இளைஞன்
காணாமல் போன நிலையில் இன்று
திங்கட்கிழமை (25) காலையில் களுதாவளை பகுதி கடற்கரையில்
சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச்
சேர்ந்த 19 வயதுடைய விஜயகுமார் விஜயகாந்த் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

கரையொதுங்கிய சடலம்

சம்பவ தினமான சனிக்கிழமை மாலை 6.00
மணியளவில் கடலில் மீன்பிடிப்பதற்காக சிறிய படகில் தனியாக சென்ற அவர்
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆகியும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள்
காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

மீன்பிடிக்க சென்று காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு : தமிழர் பகுதியில் துயரம் | Body Of Missing Youth Recovered After Fishing Trip




இதனையடுத்து இந்த கடற்பகுதிக்கு படகில் கடற்றொழிலாளர்கள் சென்று தேடிய போது
விஜயகாந்த் சென்ற படகை கண்டுபிடித்த போதும் அதில் அவர் காணாமல் போன நிலையில்
இன்று திங்கட்கிழமை சடலம் கரை ஒதுங்கிய நிலையில்  மீட்கப்பட்டு பிரேத
பிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.




இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

வியாழக்கிழமை முதல் கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலையைப் பயன்படுத்த கார் உரிமையாளர்கள் 5 ரிங்கிட் கட்டணம் செலுத்த வேண்டும் – Malaysiakini

Next Post

RCB vs GT Playoff : "பிளே-ஆஃப்க்கு ரிசர்வ் டே கிடையாது! ஆட்டம் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது?"

Next Post
RCB vs GT Playoff : "பிளே-ஆஃப்க்கு ரிசர்வ் டே கிடையாது! ஆட்டம் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது?"

RCB vs GT Playoff : "பிளே-ஆஃப்க்கு ரிசர்வ் டே கிடையாது! ஆட்டம் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது?"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin