• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மீன்களின் வரத்து இல்லை ஏமாற்றம் தான் மிஞ்சியது – எகிறிய மீன்கள் விலை…

GenevaTimes by GenevaTimes
June 19, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
மீன்களின் வரத்து இல்லை ஏமாற்றம் தான் மிஞ்சியது – எகிறிய மீன்கள் விலை…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 19, 2025 11:08 AM IST

கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீன்களின் விலை சற்று உயர்ந்து விற்பனை.

X

மீன்களின்

மீன்களின் வரத்து குறைந்து எகிறிய மீனின் விலை..

இரண்டு மாத தடைக்காலம் நிறைவடைந்து நேற்று மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவர்கள் கடல் நீரோட்டத்தால் எதிர்பார்த்த அளவுக்கு மீன்களின் வரத்து இல்லை. கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் நிலையில் மீன்களின் விலை உயர்ந்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்ததால் இரண்டு மாதங்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் விசைப்படகுகள் பராமரிப்புப் பணியை மீனவர்கள் மேற்கொண்டனர். மேலும், தடைக்காலம் ஜூன் 15-ம் தேதியுடன் நிறைவடைந்தும் மன்னார் வளைகுடா கடலில் சூறைக்காற்று வீசியதால் மீன்பிடி அனுமதிச்சீட்டு மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை.

நேற்று முன்தினம் கடலில் காற்றின் வேகம் குறைந்ததால் நேற்று அதிகாலை மீன்வளத்துறையிடம் இருந்து மீன்பிடி அனுமதிச்சீட்டைப் பெற்றுக் கொண்டு தென்கடலான மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்து இன்று கரை திரும்பினர்.

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்து சென்ற மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மீன்களின் வரத்து இல்லாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீன்களின் விலை சற்று உயர்ந்து விற்பனை செய்வதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

June 19, 2025 10:59 AM IST

Read More

Previous Post

‘இந்தியா – பாக். போரை நிறுத்தியது யார்?’ – பிரதமர் மோடியை சாடிய ப.சிதம்பரம் | Who stopped India Pakistan war P Chidambaram slams pm Modi over trump claim

Next Post

HIV-க்கு தடுப்பு மருந்து – அமெரிக்காவில் அனுமதி அளித்து அரசு உத்தரவு..! இந்திய மதிப்பில் எவ்வளவு ரூபாய் தெரியுமா?

Next Post
HIV-க்கு தடுப்பு மருந்து – அமெரிக்காவில் அனுமதி அளித்து அரசு உத்தரவு..! இந்திய மதிப்பில் எவ்வளவு ரூபாய் தெரியுமா?

HIV-க்கு தடுப்பு மருந்து - அமெரிக்காவில் அனுமதி அளித்து அரசு உத்தரவு..! இந்திய மதிப்பில் எவ்வளவு ரூபாய் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin