• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” – பிரதமர் மோடி வலியுறுத்தல்

GenevaTimes by GenevaTimes
April 5, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
“மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” – பிரதமர் மோடி வலியுறுத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 05, 2025 1:34 PM IST

பிரதமர் மோடி இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகவை சந்தித்து மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடிபிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

3 நாள் பயணமாக இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு கொழும்பு விமான நிலையத்தில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. சுதந்திர சதுக்கத்தில், வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

இதனையடுத்து, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகவை சந்தித்து பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். அப்போது, மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ள அந்நாட்டு அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். பின்னர், பாதுகாப்பு, சுகாதாரம், மருத்துவத் துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக இணைந்து சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்தை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தனர்.

இதையும் படிக்க: பிரதமர் மோடி வருகை.. ராமேஸ்வரம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு!

இதையடுத்து, இலங்கை அரசின் உயரிய விருதான “மித்ரா விபூஷண” விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. விருது பெற்ற பிறகு பேசிய பிரதமர் மோடி, “இந்த விருது இந்தியாவின் 140 கோடி மக்களுக்கு கிடைத்த பெருமை” என்று கூறினார்.

First Published :

April 05, 2025 1:34 PM IST

Read More

Previous Post

‘ட்ரம்பின் புதிய வரிகளால் உலகளாவிய மந்தநிலைக்கு 60% வாய்ப்பு’: ஜே.பி.மோர்கன் எச்சரிக்கை | 60% chance of global recession after Trump’s tariffs – JP Morgan warns 

Next Post

அசாம் பாக்கியின் பதவிக்கால நீட்டிப்பை சபா மக்கள் எதிர்க்கின்றனர் – Malaysiakini

Next Post
அசாம் பாக்கியின் பதவிக்கால நீட்டிப்பை சபா மக்கள் எதிர்க்கின்றனர் – Malaysiakini

அசாம் பாக்கியின் பதவிக்கால நீட்டிப்பை சபா மக்கள் எதிர்க்கின்றனர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin