• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மீண்டும் மோசமாகும் டெல்லி காற்று மாசு… இந்த முறை அரசின் நடவடிக்கை என்ன? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 14, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மீண்டும் மோசமாகும் டெல்லி காற்று மாசு… இந்த முறை அரசின் நடவடிக்கை என்ன? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 14, 2025 7:07 AM IST

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்ததால், பள்ளிகளில் 11ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News18
News18

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. குறிப்பாக, சனிக்கிழமை மாலை காற்றின் தரம் 450 என்ற அளவில் அபாயக்கட்டத்தை எட்டியது. இதனால், காற்று மாசை கட்டுப்படுத்தும் செயல்திட்டமான நான்காம் கட்டம் அமலுக்கு வந்தது. இதன் மூலம் நகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டுமெனவும் மத்திய அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை வழங்கும் லாரிகளைத் தவிர்த்து, மற்ற லாரிகளின் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

காற்று மாசு

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு வரை ஹைபிரிட் முறைப்படி அதாவது குறிப்பிட்ட நாட்களில் ஆன்லைன் வகுப்புகளும், சில நாட்கள் நேரடி வகுப்புகளும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முதியோர், குழந்தைகள் உள்ளிட்டோர் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து வெளி இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, மூன்றாம் கட்டம் அமலுக்கு வந்த நிலையில், நெடுஞ்சாலைகள், சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 14, 2025 7:07 AM IST

Read More

Previous Post

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

Next Post

IND vs SA | 3வது டி20 கிரிக்கெட்… தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா இன்று பலப்பரீட்சை! | விளையாட்டு

Next Post
IND vs SA | 3வது டி20 கிரிக்கெட்… தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா இன்று பலப்பரீட்சை! | விளையாட்டு

IND vs SA | 3வது டி20 கிரிக்கெட்... தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா இன்று பலப்பரீட்சை! | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin