• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மீண்டும் மெஸ்ஸியுடன் இணைவீர்களா ? நெய்மர் சொன்ன விஷயம்

GenevaTimes by GenevaTimes
June 8, 2024
in மலேசியா
Reading Time: 1 min read
0
மீண்டும் மெஸ்ஸியுடன் இணைவீர்களா ? நெய்மர் சொன்ன விஷயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கால்பந்து உலகில் மெஸ்ஸி மற்றும் நெய்மர் இருவரும் இரு நட்சத்திரங்களால் ஜொலித்து வருகின்றனர். உலகத்தரத்தில் முன்னணி கால்பந்து வீரர்களான மெஸ்ஸி மற்றும் நெய்மர் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரே கிளப்பில் இணைந்து விளையாடி வந்தனர். அர்ஜன்டினா நாட்டை சேர்ந்த மெஸ்ஸியும் பார்சிலோனா அணியை சேர்ந்த நெய்மரும் PSG அணிக்காக சேர்ந்து விளையாடி பல வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்துள்ளனர்.

ஆனால் தற்போது இருவரும் வெவ்வேறு அணிக்காக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து ஒரே அணிக்காக விளையாட மாட்டார்களா ? என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் தற்போது இதைப்பற்றி நெய்மர் பேசியிருக்கிறார்.

லா லிகா, லிகு 1 மற்றும் சாம்பியன்ஸ் லீக் போன்ற கோப்பைகளை மெஸ்ஸி மற்றும் நெய்மர் ஒன்றாக கைப்பற்றி இருக்கின்றனர். ஆனால் நெய்மர் தற்போது சவுதி ப்ரோ லீக் அணியான அல்-ஹிலால் அணிக்காக விளையாடி வரும் நிலையில் மெஸ்ஸி மேஜர் லீக் சாக்கர் (எம்எல்எஸ்) அணியான இண்டர் மியாமியில் விளையாடி வருகின்றார்.

இந்நிலையில் சமீப காலமாக, நெய்மர் மீண்டும் மெஸ்ஸியுடன் இணைவது குறித்தும், அமெரிக்காவுக்கு வருவது குறித்தும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. பேண்ட் ஸ்போர்ட்ஸ் உடனான ஒரு உரையாடலில், நெய்மர் பேசியதாவது ,நாங்கள் தற்போது ஒன்றாக விளையாடவில்லை என்றாலும் அவ்வப்போது பேசித்தான் வருகின்றோம். சொல்லப்போனால் நிறையவே பேசுகின்றோம்.

நேற்றுகூட அவர் எனக்கு மெசேஜ் செய்தார். அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர். அவரை பார்த்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன் என்றார் நெய்மர். இந்நிலையில் கடந்த ஆண்டு அல்-ஹிலாலில் இணைந்த நெய்மரால் இதுவரை சவுதி ப்ரோ லீக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

ஐந்து போட்டிகளில், அவர் ஒரு கோல் மட்டுமே அடித்துள்ளார். மேலும் நெய்மரின் ஆட்டம் காயங்கள் மற்றும் உடற்தகுதி பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயம் லியோனல் மெஸ்ஸி இன்டர் மியாமியில் வழக்கம் போல தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மீண்டும் மெஸ்ஸியுடன் இணைவீர்களா ? நெய்மர் சொன்ன விஷயம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

ஐசிசி கோப்பைகள் அனைத்தையும் இந்திய அணி வெல்லும்: லாரா  – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

சிங்கப்பூரில் நடந்தேறிய சந்தேகத்துக்குரிய திருமணம்!!13 பேர் கைது!!

Next Post
சிங்கப்பூரில் நடந்தேறிய சந்தேகத்துக்குரிய திருமணம்!!13 பேர் கைது!!

சிங்கப்பூரில் நடந்தேறிய சந்தேகத்துக்குரிய திருமணம்!!13 பேர் கைது!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin