• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மீண்டும் பிரதமராக துடிக்கும் பெஞ்சமின் நெதன்யாகு.. தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே வந்த சிக்னல்..!! | Is Israel Heading for Caretaker PM Rule Again? Netanyahu & Gadi Eisenkot Locked in Deadlock as Exit Polls Signal

GenevaTimes by GenevaTimes
October 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மீண்டும் பிரதமராக துடிக்கும் பெஞ்சமின் நெதன்யாகு.. தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே வந்த சிக்னல்..!! | Is Israel Heading for Caretaker PM Rule Again? Netanyahu & Gadi Eisenkot Locked in Deadlock as Exit Polls Signal
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மீண்டும் பிரதமராக துடிக்கும் பெஞ்சமின் நெதன்யாகு.. தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே வந்த சிக்னல்..!!

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் சூழ்நிலைக்கு மத்தியில் இஸ்ரேல் நாட்டின் தேர்தல் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இஸ்ரேலில் ஆட்சி மாற்றம் நடந்தால் இப்போர் பதற்றம் குறைந்து கச்சா எண்ணெய் மீண்டும் 70 டாலருக்கு வரும் என நம்பப்படுவதால் இஸ்ரேல் தேர்தல் முடிவுகளை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இஸ்ரேலில் வாக்குப் பதிவு முடிந்த பின்பு சேனல் 12, சேனல் 13, Kan ஆகிய இஸ்ரேல் செய்தி தளங்கள் எக்ஸிட் போல் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

மீண்டும் பிரதமராக துடிக்கும் பெஞ்சமின் நெதன்யாகு.. தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே வந்த சிக்னல்..!!

இந்த கணிப்பில் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான Likud கட்சி தனிப்பெரும்பான்மை பெற முடியாது என்பதை திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்துப் பார்க்கும் போது தற்போது ஆளும் கட்சியான Likud மற்றும் எதிர்க்கட்சியாக இருக்கும் காடி ஐசன்கோட் தலைமையிலான Yashar கட்சி கூட்டணிகள் மத்தியில் கடுமையான போட்டி இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் 120 இடங்கள் இருக்கும் வேளையில் 61 இடங்கள் வெற்றி பெற்ற அணி மட்டுமே ஆட்சி அமைக்க முடியும்.

தற்போது இஸ்ரேல் செய்தி சேனல்கள் வெளியிட்டுள்ள எக்சிட் போல் கணிப்பில் பெஞ்சமின் நெதன்யாகு-வின் லிக்குட் கட்சி 24 -25 இடங்களிலும், எதிர்க்கட்சியான யாஷர் கட்சி 21- 23 இடங்களிலும் வெற்றி பெறும். மேலும் காடி ஐசன்கோட் தலைமையிலான Yashar கட்சி கூட்டணிகள் 52 -53 இடங்களையும், Likud கட்சி தலைமையிலான கூட்டணிகள் மொத்த 50 இடங்களில் வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இஸ்ரேலின் ஆட்சி அதிகாரத்தை எழுதப்போவது அரபுகளின் ஆதிக்கத்தில் இருக்கும் கட்சிகள் தான் என்பது உறுதியாகியுள்ளது.

அரபு கட்சிகள் என பொதுவாக அழைக்கப்படும் இவை பெஞ்சமின் நெதன்யாகு-வை முழுமையாக எதிர்த்தாலும், எதிர்க்கட்சிகளுடனும் சேராத இவை 17-18 இடங்களில் வெற்றி பெற்று பெரும் சாதனை படைக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் நாட்டில் இருக்கும் 20 சதவீத மக்களுக்கான குரலாக இருக்கும் இந்த அரபு கட்சிகள் நெதன்யாகு-வை எதிர்த்தாலும், யூதர்களை எதிர்ப்பவர்கள் அல்ல என்பதால் அந்நாட்டில் இவர்களின் பலம் மிகவும் அதிகமாகவே இருந்து வருகிறது.

ஈரான் போர் துவங்கியதில் இருந்தும், இஸ்ரேல் இதில் தலையிட்டதில் இருந்தும் அரபு கட்சிகள் பெரிய அளவிலான ஆதிக்கத்தைப் பெற்று வருகிறது. இதன் வெளிப்பாடாகவே 17- 18 இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது.

இதன் மூலம் இத்தேர்தலில் கூட்டணியில் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கும் வேளையில், அரபு கட்சிகளின் கூட்டணியை லிக்குட் மற்றும் யாஷர் விரும்பவிட்டாலோ அல்லது ஆதிக்கம் பெறும் அளவிலான கூட்டணி அமையவிட்டாலோ பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் நாட்டின் caretaker prime minister ஆக தொடர்வார்.

அடுத்த வருடம் இதே காலகட்டத்தில் தேர்தல் நடக்கும். இஸ்ரேல் நாட்டில் ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை காட்ட முடியாமல் போனது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு 2019-2022 வரையிலான காலகட்டத்தில் 5 முறை வாக்குப்பதிவு செய்யப்பட்ட கதையும் நடித்திருக்கிறது. இதனால் கூட்டணி ஆட்சி அல்லது பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் தற்காலிக பிரதமர்.

Share This Article

English summary

Is Israel Heading for Caretaker PM Rule Again? Netanyahu & Gadi Eisenkot Locked in Deadlock as Exit Polls Signal

Is Israel Heading for Caretaker PM Rule Again? Netanyahu & Gadi Eisenkot Locked in Deadlock as Exit Polls Signal — மீண்டும் பிரதமராக துடிக்கும் பெஞ்சமின் நெதன்யாகு.. தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே வந்த சிக்னல்..!!

Story first published: Wednesday, October 28, 2026, 11:42 [IST]

Other articles published on Oct 28, 2026

Read More

Previous Post

ரயில் பயணிகளுக்கு ஷாக்.. இனி இரவு 11 மணிக்கு மேல் சார்ஜ் போட முடியாது.. ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு.!

Next Post

மட்டக்களப்பு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை

Next Post
மட்டக்களப்பு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை

மட்டக்களப்பு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin