• Login
Saturday, June 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மீண்டும் பதற்றம் : ஈரான் இராணுவ தளங்கள்மீது அமெரிக்கா தாக்குதல் : பதிலடியில் களமிறங்கியது ஈரான்

GenevaTimes by GenevaTimes
June 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மீண்டும் பதற்றம் : ஈரான் இராணுவ தளங்கள்மீது அமெரிக்கா தாக்குதல் : பதிலடியில் களமிறங்கியது ஈரான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 ஈரானின் கெருக் மற்றும் கெஷ்ம் தீவு பகுதிகளில் இன்று அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.



அங்கு ஈரானிய ராடர் மற்றும் ட்ரோன் ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.


சர்வதேச வான்வெளியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் உளவு ட்ரோனை ஈரான் அத்துமீறிச் சுட்டதற்காகவே இந்த பதிலடித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

அமெரிக்க இராணுவ தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்

இந்த தாக்குதலை தொடர்ந்து குவைத் நாட்டில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளத்தை குறிவைத்து இன்று அதிகாலை ஈரான், ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளது.

மீண்டும் பதற்றம் : ஈரான் இராணுவ தளங்கள்மீது அமெரிக்கா தாக்குதல் : பதிலடியில் களமிறங்கியது ஈரான் | Us Struck Iranian Radar Sites


இருப்பினும் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தங்கள் வான்வெளியில் நுழைந்த ஈரானின் ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் நடுவானிலேயே அழித்ததாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் வெளியிட்ட பதிவு


இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள ட்ரூத் சோஷியல் பதிவில், “ஈரான் உண்மையிலேயே ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது, அது அமெரிக்காவிற்கும் நம்முடன் இருப்பவர்களுக்கும் ஒரு நல்ல ஒப்பந்தமாக இருக்கும்.

மீண்டும் பதற்றம் : ஈரான் இராணுவ தளங்கள்மீது அமெரிக்கா தாக்குதல் : பதிலடியில் களமிறங்கியது ஈரான் | Us Struck Iranian Radar Sites


அமைதியாகக் காத்திருந்து கவனியுங்கள், இறுதியில் எல்லாம் நன்றாக முடியும், எப்போதும் போல!” என்று பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

காணாமல் போன மலையேற்ற பயணி ஜஸ்லிந்தாவைத் தேடும் பணியை விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட GOF குழுவினர் துரிதப்படுத்தியுள்ளனர் – Malaysiakini

Next Post

ஒரு கிலோ ₹2.75 லட்சம்… உலகிலேயே மிக விலையுயர்ந்த ஜப்பானிய மாம்பழம்… இனி சாமானியர்களும் வாங்கலாம்

Next Post
ஒரு கிலோ ₹2.75 லட்சம்… உலகிலேயே மிக விலையுயர்ந்த ஜப்பானிய மாம்பழம்… இனி சாமானியர்களும் வாங்கலாம்

ஒரு கிலோ ₹2.75 லட்சம்... உலகிலேயே மிக விலையுயர்ந்த ஜப்பானிய மாம்பழம்... இனி சாமானியர்களும் வாங்கலாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin