• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“மீண்டும் தாக்குவோம்..” – வெனிசுலாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை  | உலகம்

GenevaTimes by GenevaTimes
January 5, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
“மீண்டும் தாக்குவோம்..” – வெனிசுலாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை  | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 05, 2026 9:38 PM IST

தங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் வெனிசுலா மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

News18
News18

வெனிசுலா இடைக்கால அதிபர் அமெரிக்காவிற்கு ஒத்துழைக்காவிட்டால் மதுரோவை விட அதிக விலை கொடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ள அதிபர் டிரம்ப், கொலம்பியா மீது ராணுவ நடவடிக்கைக்குத் தயாராக இருப்பதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்ட நிலையில், துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை இடைக்கால அதிபராக நியமித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நிகோலஸ் மதுரோவை விடுவிக்க செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க தனது சகோதரர் ஜார்ஜ், வெளியுறவு அமைச்சர் யுவான் கில் உள்ளிட்டோர் அடங்கிய தனி ஆணையத்தை அமைத்து டெல்சி ரோட்ரிக்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து வாஷிங்டன் நகருக்கு பயணிக்கும்போது விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், மேலும் பல ராணுவ நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும், தங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் வெனிசுலா மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்றும் தெரிவித்தார்.

மேலும், வெனிசுலாவில் தாங்கள் அதிகாரத்தில் இருப்பதாகவும் டிரம்ப் கூறினார். வெனிசுலாவைத் தொடர்ந்து கொலம்பியா மீதும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்தார். கொலம்பியா அதிபர் கொகைன் போதைப் பொருட்களை அமெரிக்காவிற்கு கடத்த உதவி செய்வதாகவும், அவர் அதை நீண்ட நாட்கள் செய்ய முடியாது என்றும் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

ரேஷன் கார்டு e-KYC செய்ய எளிய வழி…! ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் செயல்முறைகளை தெரிஞ்சுக்கோங்க… | வணிகம்

Next Post

பிரதமரின் பதவிக்காலத்தை மட்டுப்படுத்தும் மசோதாவை அரசாங்கம் தாக்கல் செய்யும்

Next Post
பிரதமரின் பதவிக்காலத்தை மட்டுப்படுத்தும் மசோதாவை அரசாங்கம் தாக்கல் செய்யும்

பிரதமரின் பதவிக்காலத்தை மட்டுப்படுத்தும் மசோதாவை அரசாங்கம் தாக்கல் செய்யும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin