• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி உலகளவில் ஏற்படலாம்.. பிரபல முதலீட்டாளர் ராபர்ட் கியோசாகி எச்சரிக்கை | வணிகம்

GenevaTimes by GenevaTimes
November 10, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி உலகளவில் ஏற்படலாம்.. பிரபல முதலீட்டாளர் ராபர்ட் கியோசாகி எச்சரிக்கை | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 10, 2025 8:00 PM IST

தற்போது ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ள கருத்துகள் பொருளாதார வல்லுனர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

ராபர்ட் கியோசாகி
ராபர்ட் கியோசாகி

மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி உலகளவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரபல முதலீட்டாளரும், Rich Dad Poor Dad என்ற பிரபல புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார்.

அவர் சமீபத்தில் ‘X’ (முன்பு ட்விட்டர்) தளத்தில், “பெரும் வீழ்ச்சி வருகிறது: நான் ஏன் விற்காமல் வாங்குகிறேன்” என்று பதிவிட்டதோடு, அமெரிக்க கருவூலத் துறையும் பெடரல் ரிசர்வும் தொடர்ந்து “போலிப் பணத்தை அச்சிடுகின்றன” என்று நேரடியாகக் குற்றம் சாட்டினார்.

அச்சிடப்படும் இந்தப் போலிப் பணமே பொருளாதாரச் சீர்குலைவுக்கு வழிவகுக்கும் என்றும், இந்த நிலை நீடித்தால் சந்தை வீழ்ச்சி தவிர்க்க முடியாதது என்றும் அவர் தெரிவித்திருந்தார். இருப்பினும், கியோசாகி இந்த வீழ்ச்சி குறித்து எச்சரிக்கை விடுப்பதுடன் நிற்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்ப்பதாகவும் கூறினார்.

சந்தை வீழ்ச்சி என்பது முதலீடுகளைக் குறைந்த விலையில் குவிக்க ஒரு பொன்னான தருணம் என்று நம்பும் அவர், 2026ஆம் ஆண்டுக்குள் தங்கம் மற்றும் பிட்காயின் ஆகிய இரண்டும் எவ்வளவு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தங்கம் ஒரு அவுன்ஸுக்கு (தோராயமாக 28.35 கிராம்) $27,000 சுமார் 24 லட்ச ரூபாய் என்ற வியக்கத்தக்க இலக்கையும், பிட்காயின் ஒரு நாணயத்திற்கு $250,000 அதாவது ரூ. 2.21 கோடி என்ற அதிர்ச்சியூட்டும் இலக்கையும் எட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், கியோசாகி சந்தை வீழ்ச்சியின் போதும் பாரம்பரியமற்ற, கட்டுப்படுத்தப்படாத சொத்துக்களில் (தங்கம் மற்றும் பிட்காயின்) முதலீடு செய்வதன் மூலம் செல்வத்தைப் பாதுகாக்க முடியும் என்ற தனது நீண்டகால நிதித் தத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 10, 2025 8:00 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி உலகளவில் ஏற்படலாம்.. பிரபல முதலீட்டாளர் ராபர்ட் கியோசாகி எச்சரிக்கை

Read More

Previous Post

உலகக் கோப்பை செஸ்: 4-வது சுற்றுக்கு கார்த்திக் முன்னேற்றம் | world cup chess karthik advanced to fourth round

Next Post

வருவாய் பிரச்சினை, சுயாட்சி இல்லாமை காரணமாக ஹராப்பானிலிருந்து Upko வெளியேறுகிறது – Malaysiakini

Next Post
வருவாய் பிரச்சினை, சுயாட்சி இல்லாமை காரணமாக ஹராப்பானிலிருந்து Upko வெளியேறுகிறது – Malaysiakini

வருவாய் பிரச்சினை, சுயாட்சி இல்லாமை காரணமாக ஹராப்பானிலிருந்து Upko வெளியேறுகிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin