• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்… டெல்லியில் ஏர் இந்தியா விமானத்தில் தீ.. பயணிகளின் நிலை என்ன?

GenevaTimes by GenevaTimes
July 22, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்… டெல்லியில் ஏர் இந்தியா விமானத்தில் தீ.. பயணிகளின் நிலை என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 22, 2025 9:22 PM IST

ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்திய விமானத்தில் பயணிகள் இறங்கும் போது விமானம் திடீரென தீப்பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏர் இந்தியா விமானத்தில் தீஏர் இந்தியா விமானத்தில் தீ
ஏர் இந்தியா விமானத்தில் தீ

போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் அமைப்புகளில் எந்தவொரு பிரச்சனைகளும் கண்டறியப்படவில்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் கூறிய நிலையில், டெல்லியில் ஏர் இந்தியா விமானம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கடந்த மாதம் 12 ஆம் தேதி லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி 260 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்த விசாரணையில், எரிபொருள் சுவிட்ச் கட்-ஆப் ஆனதே விபத்துக்கு காரணம் என விமான விபத்து புலனாய்வு அமைப்பு தெரிவித்திருந்தது.

இதையடுத்து, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட போயிங் 787, 737 ரக விமானங்களின் எஞ்சின் எரிபொருள் சுவிட்சுகளை கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது.

இந்த ஆய்வு பணிகளை முடித்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், தங்கள் போயிங் விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்புகளில் நடந்த சோதனையில் எந்த பிரச்சனையும் கண்டறியப்படவில்லை என்று ஏர் இந்தியா விளக்கம் தந்துள்ளது.

இந்த நிலையில், ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்திய விமானத்தில் பயணிகள் இறங்கும் போது விமானம் திடீரென தீப்பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமானத்தின் வால் பகுதியில் உள்ள ஆக்சலரி பவர் யூனிட்டில் தீப்பிடித்ததாக கூறப்படும் நிலையில், பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 22, 2025 5:00 PM IST

Read More

Previous Post

பிரதமர் அலுவலக வாகன ஏலத்தில் பெரிய முறைகேடு: ஜனாதிபதியிடம் முறைப்பாடு

Next Post

மான்செஸ்டரில் இன்று 4-வது டெஸ்ட் தொடங்குகிறது: வெற்றி நெருக்கடியுடன் களமிறங்கும் இந்திய அணி | 4th Test begins today Team India faces england in Manchester win crisis

Next Post
மான்செஸ்டரில் இன்று 4-வது டெஸ்ட் தொடங்குகிறது: வெற்றி நெருக்கடியுடன் களமிறங்கும் இந்திய அணி | 4th Test begins today Team India faces england in Manchester win crisis

மான்செஸ்டரில் இன்று 4-வது டெஸ்ட் தொடங்குகிறது: வெற்றி நெருக்கடியுடன் களமிறங்கும் இந்திய அணி | 4th Test begins today Team India faces england in Manchester win crisis

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin