இந்த நிலையில், நேற்று (ஜூன் 2) ஒரே நாளில் தங்கம் இருமுறை விலையேற்றத்தை கண்டது. காலையில், 22 காரட் தங்கம், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ,8,950-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் மாலையில் மீண்டும் விலை உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9060-க்கு விற்பனை செய்யப்பட்டது.