• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மீண்டும் இந்திய கால்பந்து அணிக்காக விளையாடும் சுனில் சேத்ரி!  | Sunil Chhetri to play for Indian football team again comes out of retirement

GenevaTimes by GenevaTimes
March 7, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
மீண்டும் இந்திய கால்பந்து அணிக்காக விளையாடும் சுனில் சேத்ரி!  | Sunil Chhetri to play for Indian football team again comes out of retirement
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: இந்திய கால்பந்து அணிக்காக மீண்டும் களம் காண உள்ளார் சுனில் சேத்ரி. இதற்காக அவர் ஓய்வுக்கு விடை கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் குவைத் உடனான போட்டிக்கு பிறகு அவர் ஓய்வு பெற்றார்.

இந்திய கால்பந்து அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் (151 போட்டிகள்) மற்றும் அதிக கோல்கள் (94 கோல்கள்) பதிவு செய்த வீரராக சுனில் சேத்ரி திகழ்கிறார். 40 வயதான அவர், கடந்த 2005-ல் இந்திய சீனியர் கால்பந்து அணியில் விளையாடத் தொடங்கினார். இந்தச் சூழலில் சர்வதேச போட்டிகளில் கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்தார். தற்போது அதற்கு விடை கொடுத்துள்ளார்.

இந்த மாதம் இறுதியில் மாலத்தீவு மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டிகளில் அவர் தேசத்துக்காக மீண்டும் விளையாட உள்ளார். சர்வதேச அளவில் அதிக கோல்கள் பதிவு செய்த வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் அவர் உள்ளார். முதல் இடத்தில் ரொனால்டோ உள்ளார்.

ஓய்வுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் பெங்களூரு எஃப்சி அணிக்காக சுனில் சேத்ரி விளையாடி வருகிறார். நடப்பு சீசனில் 12 கோல்களை பதிவு செய்துள்ளார். இந்திய வீரர்களில் அதிக கோல்களை பதிவு செய்தவராக உள்ளார்.

“எனது ஓய்வு முடிவு உடல் சார்ந்தது அல்ல. நான் இன்னும் ஃபிட்டாக இருக்கிறேன். நன்றாக ஓடுகிறேன், பந்தை சேஸ் செய்கிறேன், டிபென்ட் செய்கிறேன். கடினமாக உழைப்பது எனக்கு சிக்கல் அல்ல. ஓய்வுக்கான காரணம் மன ரீதியானது” என சுனில் சேத்ரி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் தற்போது மீண்டும் அணிக்கு திரும்புகிறார்.



Read More

Previous Post

மகா கும்பமேளாவில் உ.பி படகோட்டி ரூ.30 கோடி ஈட்டியது எப்படி? – விசாரிக்க அகிலேஷ் வலியுறுத்தல் | How uttar pradesh boatman earn Rs 30 crore in maha kumbh mela Akhilesh questions

Next Post

Home insurance | பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு ஹோம் இன்சூரன்ஸ் உதவுமா…? பாலிசிதாரர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன…?

Next Post
Home insurance | பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு ஹோம் இன்சூரன்ஸ் உதவுமா…? பாலிசிதாரர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன…?

Home insurance | பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு ஹோம் இன்சூரன்ஸ் உதவுமா...? பாலிசிதாரர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin