பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் அடையும் என்று திரு.வோங் நம்பிக்கை தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கு,இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
இருநாடுகளுக்கும் இடையேயான அரசாந்திர உறவு ஏற்பட்டு 60 ஆண்டுகள் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியுடன் திரு.மோடி இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
அவரை மீண்டும் சந்திப்பதற்கும் உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்கும் ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் வோங் கூறினார்.

