• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மீண்டும் ஆரம்பமான சென்னை – மொரீஷியஸ் விமான சேவை; 173 பயணிகளுடன் பறந்தது முதல் விமானம்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 13, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
மீண்டும் ஆரம்பமான சென்னை – மொரீஷியஸ் விமான சேவை; 173 பயணிகளுடன் பறந்தது முதல் விமானம்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னையில் இருந்து மொரீஷியஸ் நாட்டிற்கு முதல் விமான சேவை இன்று தொடங்கியது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 173 பயணிகளுடன் முதல் விமானம் இன்று காலை புறப்பட்டுச் சென்றது.

கடந்த 2020- ம் ஆண்டில் கொரோனா பரவல் அதிகரித்தபோது சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்கு வந்த பின்னர் மீண்டும் படிப்படியாக விமான சேவைகள் தொடங்கின. ஆனாலும் சில காரணங்களால் ஹாங்காங் மற்றும் மொரீஷியஸ் நாடுகளுக்கு மட்டும் சென்னையிலிருந்து விமான சேவை தொடங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், இந்த இரண்டு நாடுகளுக்கும் விமான சேவைகள் மீண்டும் ஏப்ரல் மாதத்திலிருந்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை, முதல் விமானம் சென்னையில் இருந்து மொரீசியஸ் நாட்டிற்கு புறப்பட்டது. அதில் 173 பயணிகள் பயணித்தனர்.

மொரீஷியஸில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் புறப்பட்டு சென்னை வரும் விமானம் சென்னையில் இருந்து சனிக்கிழமை தோறும் இயக்கப்பட உள்ளது. சென்னை – மொரீஷியஸ் இடையேயான வாராந்திர விமான சேவையை ஏர் மொரீஷியஸ் நிறுவனம் இயக்குகிறது.

இதே போல ஹாங்காங்- சென்னை- ஹாங்காங் இடையே, கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் விமான சேவையை கடந்த மாதம் முதல் மீண்டும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு நாடுகளுக்கு மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.



Read More

Previous Post

PBKS vs RR Innings Break: அஸ்வினுக்கு டாடா! ராஜஸ்தான் பவுலர்களுக்கு எதிராக தட்டி தடுமாறிய பஞ்சாப் பேட்ஸ்மேன்கள்

Next Post

917 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

Next Post
917 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

917 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin