• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மீண்டும் அணிக்கு திரும்பிய மிட்செல் மார்ஷ்.. சவாலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும் இந்தியா | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 22, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
மீண்டும் அணிக்கு திரும்பிய மிட்செல் மார்ஷ்.. சவாலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும் இந்தியா | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 07, 2025 8:06 PM IST

காயம் குணமடையாததால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் மேக்ஸ்வெல் இடம்பெறாததது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலிய அணி

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் இடம்பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.

வரும் 19-ஆம் தேதி போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் ஒருநாள் தொடர் மற்றும் முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட் கம்மின்ஸ் (Pat Cummins) காயத்தில் இருந்து மீளாததால், ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக மிட்சல் மார்ஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வில் இருந்த ஸ்டார்க் இந்தியாவுக்கு எதிரான தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ள இடது கை பேட்ஸ்மேன்  மேத்யூ ரென்ஷா, இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல, அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மிட்செல் ஓவன், மேத்யூ ஷாட், ஆடம் ஜம்பா (Adam Zampa) என முன்னணி வீரர்களும் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்

இதேபோல, ஆஸ்திரேலிய டி20 அணியில் ஜாஷ் இங்லிஷ் மற்றும் நாதன் எல்லிஸ் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். காயம் குணமடையாததால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் மேக்ஸ்வெல் இடம்பெறாததது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 07, 2025 8:06 PM IST

Read More

Previous Post

தீவிரவாதத்தை ஒற்றுமையுடன் எதிர்ப்போம்: அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு | Lets unite against terrorism PM Narendra Modi calls Trump

Next Post

இந்திய அணியின் கேப்டனாவேன்… ஜெய்ஸ்வால் ஓபன் டாக்!

Next Post
இந்திய அணியின் கேப்டனாவேன்… ஜெய்ஸ்வால் ஓபன் டாக்!

இந்திய அணியின் கேப்டனாவேன்... ஜெய்ஸ்வால் ஓபன் டாக்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin