• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மியன்மாரில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம்

GenevaTimes by GenevaTimes
April 13, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மியன்மாரில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மியன்மாரில் (Myanmar) இன்று (13) அதிகாலை மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

நிலத்திலிருந்து 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வால் சொத்துக்களுக்கோ உயிருக்கோ சேதம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

468 நில அதிர்வுகள்

நிலநடுக்கத்தின் மையப்பகுதி மே ஹாங் சன் மாகாணத்திலிருந்து வடமேற்கே சுமார் 271 கி.மீ தொலைவில் இருந்ததாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தின் (Thailand) சியாங் மாய் மற்றும் சியாங் ராய் ஆகிய இடங்களில் வசிப்பவர்களால் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை மார்ச் மாதம் 28 ஆம் திகதி ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்திலிருந்து நேற்று (12) வரை மியன்மார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 468 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

தங்க முதலீட்டில் 2.6 மில்லியன் ரிங்கிட்டை இழந்த 72 வயது மாது | Makkal Osai

Next Post

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்; இந்தியா, தஜிகிஸ்தானிலும் தாக்கம்! | within an hour 4 earthquakes jolt India, other Asian countries 

Next Post
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்; இந்தியா, தஜிகிஸ்தானிலும் தாக்கம்! | within an hour 4 earthquakes jolt India, other Asian countries 

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்; இந்தியா, தஜிகிஸ்தானிலும் தாக்கம்! | within an hour 4 earthquakes jolt India, other Asian countries 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin