• Login
Monday, May 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மின் வயரில் படுத்து போராட்டம்.. மதுவுக்கு அடிமையான இளைஞரின் அட்ராசிட்டி

GenevaTimes by GenevaTimes
January 1, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
மின் வயரில் படுத்து போராட்டம்.. மதுவுக்கு அடிமையான இளைஞரின் அட்ராசிட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 01, 2025 4:07 PM IST

மது குடிக்க தாய் பணம் தராததால் மின் வயரில் ஏறி படுத்து போராடிய இளைஞர்.

News18

மது குடித்தே தீர வேண்டும் என்ற வெறியில் மின்கம்பத்தில் ஏறி வயர் மீது படுத்து, தாய்க்கு பயம் காட்டிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மின்சார சப்ளையை நிறுத்திய கிராம மக்கள் இளைஞரை காப்பாற்றி கீழே இறங்க செய்தனர்.

ஆந்திர மாநிலம், மன்யம் மாவட்டம் சிங்கிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கண்ணா. மதுவிற்கு அடிமையான வெங்கண்ணா, நேற்று முழுவதும் தொடர்ந்து மது அருந்திய நிலையில் புத்தாண்டை மேலும் மது குடித்து கொண்டாட முடிவு செய்தார். ஆனால் அவரிடம் பணம் இல்லை.

எனவே மது குடிக்க பணம் தேவை என்று தன்னுடைய தாயிடம் பணம் கேட்டிருக்கிறார் வெங்கண்ணா. ஆனால் அவருடைய தாய் பணம் கொடுக்கவில்லை. எனவே தாயை மிரட்டி பணம் வாங்க முடிவு செய்த வெங்கண்ணா, அங்கிருந்த மின்சார கம்பத்தில் வேகமாக ஏறினார். வெங்கண்ணா மின்கம்பத்தில் வேகமாக ஏறுவதை பார்த்த கிராம இளைஞர்கள் உடனடியாக மின் சப்ளையை துண்டித்து விட்டனர்.

ஆனால் வெங்கண்ணா மள, மள என்று மின்கம்பத்தில் ஏறி வயர்கள் மீது படுத்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம பொதுமக்கள், உறவினர்கள் ஆகியோர் சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பின் மது குடிக்க பணம் கொடுக்கிறோம் என்று உறுதி மொழி அளித்து வெங்கண்ணாவை கீழே இறங்க செய்தனர்.

First Published :

January 01, 2025 4:07 PM IST

Read More

Previous Post

சஜித்தை இலக்கு வைத்து ரணில் வகுத்திருக்கும் வியூகம் அம்பலம்!

Next Post

புத்தாண்டு சிறப்பு சோதனை; 105 வெளிநாட்டவர்கள் கைது

Next Post
புத்தாண்டு சிறப்பு சோதனை; 105 வெளிநாட்டவர்கள் கைது

புத்தாண்டு சிறப்பு சோதனை; 105 வெளிநாட்டவர்கள் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin