• Login
Friday, June 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
June 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மின்கல சக்தி சேமிப்பு முறைமையின் கீழ், மேலும் ஏழு களஞ்சிய கட்டமைப்புகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்சார வலுசக்தியை நிலைப்படுத்துவதற்கும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்குமாக இந்த திட்டம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



இந்த ஏழு சக்தி சேமிப்பு களஞ்சிய கட்டமைப்புகளும் பாணந்துறை, பெலியத்த, ஹம்பாந்தோட்டை, அம்பாறை, வவுணதீவு, வாழைச்சேனை மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளில் உள்ள மின்சாரப் பரிமாற்ற உப நிலையங்களுக்கு அருகில் நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய மின் விநியோகக் கட்டமைப்பு



இந்த சேமிப்பு கட்டமைப்புகளை பயன்படுத்தி 280 மெகாவோட் (MW) மின்சாரத்தைச் சேமிக்க முடிவதுடன், தினமும் 70 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் விநியோகக் கட்டமைப்புக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை | Provide Relief To Consumers On Electricity Bills



இந்தத் திட்டத்தின் கீழ் ஜூன் மாத ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட 8 கட்டமைப்புகளை தெரிவு செய்யப்பட்ட உப நிலையங்களுக்கு அருகில் நிறுவும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.



இப்பணிகள் ஜூலை மாத இறுதியில் நிறைவடைவதுடன், அதன் மூலம் 80 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின் விநியோகக் கட்டமைப்புக்கு வழங்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

அரசு ஊழியர்களுக்கு குறைந்த வாடகை வீட்டுவசதி திட்டம் உருவாக்கப்படும் – Malaysiakini

Next Post

தங்கம் விலை 26% சரிவு.. மொத்தமும் போச்சு! அமெரிக்கா எடுக்கும் ஒற்றை முடிவு.. எல்லாத்தையும் மாத்தும்! | Gold Price Crashes 26% From Record High; Will It Recover or Fall Further? US Fed Decision Holds the Key Answer

Next Post
தங்கம் விலை 26% சரிவு.. மொத்தமும் போச்சு! அமெரிக்கா எடுக்கும் ஒற்றை முடிவு.. எல்லாத்தையும் மாத்தும்! | Gold Price Crashes 26% From Record High; Will It Recover or Fall Further? US Fed Decision Holds the Key Answer

தங்கம் விலை 26% சரிவு.. மொத்தமும் போச்சு! அமெரிக்கா எடுக்கும் ஒற்றை முடிவு.. எல்லாத்தையும் மாத்தும்! | Gold Price Crashes 26% From Record High; Will It Recover or Fall Further? US Fed Decision Holds the Key Answer

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin