• Login
Monday, September 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மின்சார வாகனங்களின் பச்சை நிற இலக்கத் தகடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு விழிப்புணர்வு இல்லையா?  – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மின்சார வாகனங்களின் பச்சை நிற இலக்கத் தகடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு விழிப்புணர்வு இல்லையா?  – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
மின்சார வாகனங்களின் பச்சை நிற இலக்கத் தகடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு விழிப்புணர்வு இல்லையா? 

இலங்கையில் மின்சார வாகனங்களுக்கான பச்சை நிற இலக்கத் தகடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சாரதி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படும் பச்சை நிற இலக்கத் தகடுகள் தொடர்பில் சில பொலிஸ் உத்தியோகத்தர்களிடையே போதிய தெளிவின்மை காணப்படுவதாக சாரதி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெலிவேரிய பகுதியில் தாம் பயணித்த போது, மின்சார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த பச்சை நிற இலக்கத் தகடு தொடர்பில் பொலிஸாரால் நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக குறித்த சாரதி, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மின்சார வாகனங்களுக்கு பச்சை நிறத்தில் இலக்கத் தகடுகள் வழங்கப்படுவது குறித்து ஆரம்பத்தில் அங்கு பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அறிந்திருக்கவில்லை என்றும், அந்த இலக்கத் தகடு சட்டபூர்வமானதா என அவர்கள் கேள்வி எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இலக்கத் தகடு அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது என்பதை நிரூபிக்கும் வகையில், அதனைப் பெற்றுக்கொண்டமை தொடர்பான குறுஞ்செய்தியை காண்பித்த பின்னரே தம்மால் அங்கிருந்து பயணிக்க முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் தாம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குற்றம் சுமத்தவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், வாகனப் பதிவு மற்றும் புதிய இலக்கத் தகடுகள் தொடர்பான மாற்றங்கள் குறித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இவ்வாறான முறையான தெளிவூட்டல்கள் ஊடாக எதிர்காலத்தில் ஏனைய மின்சார வாகன உரிமையாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதைத் தடுக்க முடியும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

ரொம்பினில் 50 ஆண்டுகள் பழமையான கடைவீடுகள் தீயில் எரிந்து நாசமானதில் பதினொரு பேர் காயமின்றி தப்பினர் | Makkal Osai

Next Post

கையில் 31 கோடி.. ஆனால் காட்டியது 40000 கோடி.. எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ்க்கு விபூதி ஜீ குழும நிறுவனர் | Zee Group founder Subhash Chandra booked in Rs 1,322 crore loan fraud case in LIC Housing Finance

Next Post
கையில் 31 கோடி.. ஆனால் காட்டியது 40000 கோடி.. எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ்க்கு விபூதி ஜீ குழும நிறுவனர் | Zee Group founder Subhash Chandra booked in Rs 1,322 crore loan fraud case in LIC Housing Finance

கையில் 31 கோடி.. ஆனால் காட்டியது 40000 கோடி.. எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ்க்கு விபூதி ஜீ குழும நிறுவனர் | Zee Group founder Subhash Chandra booked in Rs 1,322 crore loan fraud case in LIC Housing Finance

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin