• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மின்சார கம்பிகளை திருட முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
மின்சார கம்பிகளை திருட முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) நிறுவனத்தின் கம்பிகளைத் திருட முயன்றபோது, ​​ காப்பார் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு காவல்துறை அனுப்பப்படுவதற்கு முன்பே, மலேசியரான அந்நபரின் உடலை பொதுமக்கள் கண்டெடுத்ததாக  வட கிள்ளான் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் ராம்சே எம்போல் தெரிவித்தார். கம்பிகளைத் திருடும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது; அவரது உடலும் கைகளும் கம்பிகளுடன் இணைந்தே இருந்தன.

கம்பிகளை வெட்டும் கருவிகள், ஒரு பூட்டு மற்றும் பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள் ஆகியவையும் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டன.” “இறந்தவரை அவரது குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளனர் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரேதப் பரிசோதனைக்காக உடல் புஞ்சாக் ஆலம் யுஐடிஎம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ராம்சே கூறினார்.

Previous articleகிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள் மோதிய விபத்தில் குழந்தை உட்பட நால்வர் பலி
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

தங்கத்தை வைத்தே பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்திய குடும்பங்கள்..!! | Gold Loan Empires: How Muthoot and Manappuram Built Billion-Dollar Fortunes on India’s Gold Fever

Next Post

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த இருவர் யாழில் கைது

Next Post
கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த இருவர் யாழில் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த இருவர் யாழில் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin