• Login
Wednesday, November 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மிட்டேர்ம் தேர்தலுக்கு மத்தியில் டிரம்ப் பரபர அறிவிப்பு.. இஸ்ரேலுக்கு நிதியுதவி கட்.. திடீர் முடிவால் ஷாக்..!! | Trump Midterm Election Shock: US to Stop $4 Billion Annual Military Aid to Israel at End of 2026

GenevaTimes by GenevaTimes
November 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மிட்டேர்ம் தேர்தலுக்கு மத்தியில் டிரம்ப் பரபர அறிவிப்பு.. இஸ்ரேலுக்கு நிதியுதவி கட்.. திடீர் முடிவால் ஷாக்..!! | Trump Midterm Election Shock: US to Stop  Billion Annual Military Aid to Israel at End of 2026
Share on FacebookShare on Twitter


மிட்டேர்ம் தேர்தலுக்கு மத்தியில் டிரம்ப் பரபர அறிவிப்பு.. இஸ்ரேலுக்கு நிதியுதவி கட்.. திடீர் முடிவால் ஷாக்..!!

அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், அமெரிக்க மக்களுக்கும் இன்று மிகவும் முக்கியமான நாளாகும், உலகமே எதிர்பார்க்கப்பட்ட மிட்டேர்ம் தேர்தல் அமெரிக்காவில் துவங்கியிருக்கும் வேளையில் டிரம்ப் மிகவும் முக்கியமான அறிவிப்பை இன்று காலையில் அறிவித்துள்ளது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

அமெரிக்கப் பொருளாதாரம் 40.55 டிரில்லியன் டாலர் கடனில் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் ஈரான் உடனான போர் என்பது பெரும் நிதி சுமையாக மாறி வருகிறது.

மிட்டேர்ம் தேர்தலுக்கு மத்தியில் டிரம்ப் பரபர அறிவிப்பு.. இஸ்ரேலுக்கு நிதியுதவி கட்.. திடீர் முடிவால் ஷாக்..!!

அமெரிக்கா – ஈரான் மத்தியிலான போரை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ள இதேவேளையில், ஈரான் போரில் முக்கிய பங்கு வகித்த இஸ்ரேலுக்கான அமெரிக்க அரசின் நிதியுதவியை நிறுத்துவதாக அறிவித்துள்ளார் டொனால்டு டிரம்ப்.

மிட்டேர்ம் தேர்தலுக்கு மத்தியில் மத்தியில் டிரம்ப் இன்று காலையில், இஸ்ரேலுக்கு அளித்து வரும் 4 பில்லியன் டாலர் மதிப்பிலான வருடாந்திர ராணுவ நிதியுதவியை 2026 முதல் நிறுத்துவதாக அறிவித்துள்ளார். இதை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு-விடம் பல மாதங்களுக்கு முன்பே பேசியதாகவும் ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளிக்கப்பட்ட டெலிபோன் இண்டர்வியூவில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் பாதுகாப்புத் துறையைப் பலப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் 4 பில்லியன் டாலர் அளிக்கப்பட்டு வரும் வேளையில், தற்போது இஸ்ரேல் இந்த நிதியுதவி இல்லாமலேயே தனது பாதுகாப்பை உறுதி செய்யும் நிலைக்கு உயர்ந்துள்ளது மூலம் இரு நாடுகளும் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார் டிரம்ப்.

இதேவேளையில் இஸ்ரேலுக்கு அவசர உதவி வேண்டுமாயின் அமெரிக்க அரசு துணை நிற்கும், அதேபோல் அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதற்கும் இஸ்ரேலுக்கு கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என தெரிவித்தார் டிரம்ப்.

மேலும் டிரம்ப் பேசுகையில், உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நெதன்யாகு தான் இந்த நிதியுதவியை ரத்து செய்யும் ஐடியாவை முன்வைத்தார்.

டிரம்ப்-ன் இந்த அறிவிப்புக்கு முன்பு ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் அச்சம் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை உயர துவங்கியது, ஆனால் டிரம்ப் அறிவிப்புக்குப் பின்பு 1 சதவீதம் வரையில் குறைந்து ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 103 டாலர் வரையில் குறைந்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்திற்கான நிதியுதவியை நிறுத்துவதன் மூலம் ஈரான் போர் அமைதிக்குத் திரும்புவதாக நம்பப்படுகிறது.

Share This Article

English summary

Trump Midterm Election Shock: US to Stop $4 Billion Annual Military Aid to Israel at End of 2026

Trump Midterm Election Shock: US to Stop $4 Billion Annual Military Aid to Israel at End of 2026 — மிட்டேர்ம் தேர்தலுக்கு மத்தியில் டிரம்ப் பரபர அறிவிப்பு.. இஸ்ரேலுக்கு நிதியுதவி கட்.. டிரம்ப்-ன் திடீர் முடிவால் ஷாக்..!!

Story first published: Tuesday, November 3, 2026, 21:27 [IST]

Other articles published on Nov 3, 2026

Read More

Previous Post

துணை ராணுவப் படை வீரர்கள் மீது கொடூரத் தாக்குதல்! திரிபுராவில் என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் அறிக்கையில் 12 முன்னுரிமைத் திட்டங்கள்!

Next Post
பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் அறிக்கையில் 12 முன்னுரிமைத் திட்டங்கள்!

பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் அறிக்கையில் 12 முன்னுரிமைத் திட்டங்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin