சென்னை எழும்பூரில் வைக்கப்பட்டு உள்ள மாவீரன் அழகுமுத்துக் கோன் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கோகுல இந்திரா, முன்னாள் எம்.எல்.ஏ வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் எம்.பி பாலகங்கா உள்ளிட்டோர் அழகுமுத்துக்கோண் சிலைக்கு மரியாதை
Read More