• Login
Monday, March 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மாலைதீவுக்கு தண்ணீரை நன்கொடையாக வழங்கிய சீனா!

GenevaTimes by GenevaTimes
March 30, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
மாலைதீவுக்கு தண்ணீரை நன்கொடையாக வழங்கிய சீனா!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


82

மாலைதீவில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை போக்க, திபெத்தில் உள்ள பனிப்பாறைகளில் இருந்து பெறப்படும் 1,500 தொன் குடிநீரை சீன அரசு நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடையானது மாலைதீவுக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவின் ஒரு பகுதியாக வருகிறது. குறிப்பாக நவம்பர் 2023 இல் ஜனாதிபதி மொஹமட் முய்ஸு பதவியேற்றதிலிருந்து இந்த ஆதரவு வழங்கப்படுகின்றது.

திபெத் தன்னாட்சிப் பகுதி, உயர்தர பிரீமியம் ரக தண்ணீரை தயாரிப்பதில் புகழ்பெற்றது.

மாலைதீவுக்கு சீனா உதவி செய்வது இது முதல் நிகழ்வு அல்ல. புதிதாக கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் மாலைதீவு சீனாவின் இராணுவத்திடம் இருந்து இலவசமாக அபாயகரமானதாக அல்லாத இராணுவ உபகரணங்களையும், பயிற்சியையும் பெறும் என்று மார்ச் மாதம் ஜனாதிபதி முய்ஸு அறிவித்தார்.

மாலைதீவுக்கான சீனாவின் உதவி வரலாற்று ரீதியாக நகர்ப்புற மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மாலைதீவுகள், பெரும்பாலும் பவளப்பாறைகள் மற்றும் மணல் திட்டுகளால் ஆனவையாகும். நிலத்தடி நீர் மற்றும் நன்னீரின் தீவிர பற்றாக்குறையை அந்நாடு எதிர்கொள்கிறது. இது காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கிறது.



Read More

Previous Post

தடை செய்யப்பட்ட மருந்துகளை சாப்பிட்ட 5 பேர் பலி- 100 பேர் மருத்துவமனையில் அனுமதி | Makkal Osai

Next Post

ராஜஸ்தானின் பாஜக களப் போராளி… யார் இந்த இந்து தேவி ஜாதவ்? | 2024 தேர்தல் கள புதுமுகம் | who is Indu Devi Jatav who contests Karauli Dholpur lok sabha constituency in rajashthan

Next Post
ராஜஸ்தானின் பாஜக களப் போராளி… யார் இந்த இந்து தேவி ஜாதவ்? | 2024 தேர்தல் கள புதுமுகம் | who is Indu Devi Jatav who contests Karauli Dholpur lok sabha constituency in rajashthan

ராஜஸ்தானின் பாஜக களப் போராளி... யார் இந்த இந்து தேவி ஜாதவ்? | 2024 தேர்தல் கள புதுமுகம் | who is Indu Devi Jatav who contests Karauli Dholpur lok sabha constituency in rajashthan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin