Decode | “மார்ட்டின் லூதர் கிங் பைல்ஸ்” என்ற பல லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியிட்டு அமெரிக்காவில் அடுத்த புயலைக் கிளப்பியுள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப். அந்த ஆவணத்தில் அப்படி என்ன உள்ளது, டிரம்ப் இதனை அவசர கதியில் வெளியிட வேண்டியதன் அவசியம் என்ன?
Read More

