• Login
Tuesday, February 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மார்ச் 9-ல் சபாநாயகர் ஓம் பிர்லா மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு – கிரண் ரிஜிஜு அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 16, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மார்ச் 9-ல் சபாநாயகர் ஓம் பிர்லா மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு – கிரண் ரிஜிஜு அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 16, 2026 11:37 AM IST

No confidence motion | ஓம் பிர்லாவுக்கு எதிராக 118 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

சபாநாயகர் ஓம் பிர்லா
சபாநாயகர் ஓம் பிர்லா

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு வரும் மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 12ஆம் தேதி நிறைவடைந்தது.

இதில் ராணுவ முன்னாள் தளபதி நரவனே எழுதிய புத்தகக் குறிப்புகள், அமெரிக்க வர்த்தகப் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் பிரதமரின் பதிலுரை இன்றி நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடியைத் தாக்க காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் சதி செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதைத் தொடர்ந்து, ஓம் பிர்லாவுக்கு எதிராக 118 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கூட்டத்தொடரின் 2ஆம் அமர்வு தொடங்கும் மார்ச் 9ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.

First Published :

Feb 16, 2026 11:37 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Om Birla | மார்ச் 9-ல் சபாநாயகர் ஓம் பிர்லா மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு – கிரண் ரிஜிஜு அறிவிப்பு

Read More

Previous Post

தனியார் விமான சேவையை பலப்படுத்தும் தொழிலதிபரின் முடிவு! புதிய உலக்குவானூர்தி கொள்வனவு

Next Post

IND vs PAK | 6வது விக்கெட் விழுந்த போதே… மொஹ்சின் நக்வி செய்த செயல்… வைரல் வீடியோ! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
IND vs PAK | 6வது விக்கெட் விழுந்த போதே… மொஹ்சின் நக்வி செய்த செயல்… வைரல் வீடியோ! | Sports News (விளையாட்டு செய்திகள்)

IND vs PAK | 6வது விக்கெட் விழுந்த போதே... மொஹ்சின் நக்வி செய்த செயல்... வைரல் வீடியோ! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin